...

6 views

சிவப்பு கத்திரிக்காயும், முருங்கைக்காயும் (நகைச்சுவை)
விளையாட்டு மைதானம் சுற்றி மதில் சுவர் ஒட்டினார் போல் விசாலமான தெரு மறுபுறம் குடியிருப்புகள், விளையாட்டு மாணவர்கள் இரு பிரிவினர் இடையே விளையாட்டு சம்பவமாக ஒரு சண்டை சலசலப்பு,..

தெருவின் எதிரும் எதிரமாக வருகின்றனர், ஒரு பிரிவினர் உங்களுதான் தப்பு,.. எங்க சைடு க்கரெட் என்க... மற்ற பிரிவினர் நான்தான் க்கரெட் டாக ஆடினும் நீங்க தான் ப்பால்ட் என்க, அட நீங்க தான்.. நீங்க இல்லே நாங்க தான் க்கரெட் நீங்க நாங்க,.... நாங்க நீங்க,.... நீங்க நாங்க,... என்று வாய் சண்டை வர
ஒரு பிரிவினர் எடுங்காட ப்பாம் எடுத்து நால்வர் வீச
மற்ற பிரிவினர் அதனை கிரிக்கெட் க்யாச் போல் டாபாக் பிடித்து பார் கின்றனர் அது "சிவப்பு காத்திரிகாய் கள்" என்னடா ப்பாம் என்று காத்திரிகாய் வீசி வரங்கிங்கா
டேய் நீங்க ராக்கெட் வீசங்காட நால்வர் ராக்கெட் வீசினர் எதிர் பிரிவினர் லாவகமாக பிடித்து பார்க்க கின்றனர் அது "முருங்கைக்காய் கள்" என்னாட ராக்கெட் சொல்லி முருங்கைக்காய் வீசி இருக்கீங்கா என்னாட கேம்,
மதில் சுவர் பின்புறம் ஒரு குரல் மட்டும் கேட்கிறது இதோ நான் வீசுரேன் பாருங்க என்று உண்மையான ப்பாம் ஒன்றுக்கு மூன்று வீசி விடுகிறார் அது தெருவில் விழுந்து வெடித்து சிதறிக்கிறது...
வெடித்து பிறகு மதில் சுவர் மீது எட்டி பார்க்கின்றனர், மாணவர்கள் இரு பிரிவினர் களும் " மண்ணும் தூசிமாய் கருப்பு யாக" மாறி உள்ளனர்... மாணவர் ஒரு பிரிவினரில் ஒருவன் விளையாட்ட விளையாடின உண்மையில் ப்பாம் போட்டது யாருடா....
விளையாட்டு இது உண்மையில் ப்பாம் போடு போடு என்னீங்கா போட்டேன் என்றான்...
அனைவரும் விரட்டி செல்கின்றனர்.....
முற்றும்.....
© G.V.KALASRIYANAND