கமலியின் காதல்
காலை ஆறு மணி
படுக்கையிலிருந்து எழுந்திரிச்சு முகம் , கை கால் எல்லாம் கழுவிட்டு வாசல கூட்ட வாரியல எடுத்துட்டு போறா கமலி.
வீட்டு முன்னாடி நிக்கிற பெரிய வேப்ப மரத்தில இரண்டு குட்டி குருவி கொஞ்சி விளையாடுறத பார்த்துட்டு மெய்மறந்து நிக்க
மணியாகுது சீக்கரம் வாசலை கூட்டி கோலம் போடுன்னு அவங்க அம்மா உள்ள இருந்து கத்த
உடனே வாசல கூட்ட ஆரம்பிச்சா
வாசலை கூட்டி முடிச்சிட்டு தண்ணி தெளிச்சு கோலம் போட வந்த கமலி கோலம் போடாம எதிர்ல்ல இருந்த கோவில பார்த்தபடியே நிக்க இன்னைக்கும் அவன பார்க்க முடியாது போலனு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே கோலம் போட ஆரம்பிக்கா
கோலம் போட்டு முடிச்சிட்டு அவன் வருவானான்னு கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாம்னு அங்கேயே நிக்கிறா.
அவன் அவளுடைய காதலன்
இரண்டு வருசமா காதலிக்கிறா ஆனா அவ காதலிக்கிற விசயம் அந்த பையனுக்கு தெரியாது.
தினமும் அவன பாத்திரமாட்டோமானு வாசலிலேயே அரை மணி நேரமா காத்துகிட்டிருப்பா.
ஆனா தினமும்...