...

0 views

ஏதோ ஒன்றில் ஏதோ மறைந்திருக்கிறது
❤ மன வலியில் தான்
மகிழ்ச்சி
மறைந்து இருக்கிறது ❤

❤ காயங்களில் தான்
கண்ணீர்
மறைந்து இருக்கிறது ❤

❤ ஆறுதலில் தான்
அன்பு
மறைந்து இருக்கிறது ❤

❤ இசையில் தான்
ஈர்ப்பு
மறைந்து இருக்கிறது ❤

❤ ஊமையில் தான்
உண்மை
மறைந்து இருக்கிறது❤

❤...