...

4 views

நான் விரும்பும் நாயகன் விநாயன்
🙏 அகிலத்தின் அரசன் 🙏
🙏 அண்டத்தின் பேராற்றல் 🙏
🙏 அன்பில் அணைப்பவன் 🙏
🙏 ஆன்மீகத்தின் எல்லை அவன் 🙏🙏 ஆழ்மனதில் வாசகன் 🙏
🙏 ஆளும் ஆண்டவன் 🙏
🙏 இதயத்தில் இருப்பவன் 🙏
🙏 இறைநாமத்தில் ஒலிப்பவன் 🙏
🙏...