...

23 views

கிளியின் உதவி
ஆத்தங்கரை ஓரம் இரண்டு ஜோடி கிளிகள் !
ஆலமரத்து கிளையின் அடியிலே வாழ்ந்தன !
ஒரு நாள் அந்த ஆள மரத்தை நோக்கி ஒரு வயதான மூதாட்டி பயங்கர பசி மயக்கத்தோடு தள்ளாடிய படி !அந்த ஆள மரத்தின் அடியில் அமர்ந்தாள் !பாவம் அந்த மூதாட்டிக்கு பசி தாங்க முடியல !அதை பார்த்து கொண்ட அந்த ஜோடி கிளிகள் !சட்டென்று பறந்து சென்று இரண்டு கொய்யா பழத்தை பறித்து கொண்டு, அந்த மூதாட்டி மடியின் மேல் போட்டன !அந்த பழத்தை பார்த்தது மூதாட்டிக்கு பயங்கர சந்தோசம் !பசியில் இருந்த நமக்கு இரண்டு கனிகள் கிடைத்து விட்டன என்று சொல்லி கொண்டு, மரத்தின் கிளை மேல் பார்த்தன! அங்கு இரண்டு கிளிகள் ! அதை பார்த்து அந்த மூதாட்டி மனதார வாழ்த்தி விட்டு சென்றன!மறு நாள் எங்கிருந்தோ ஒரு வேடன் ! அந்த மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான் !அப்பொழுது அவனது பார்வை அந்த கிளிகள் மீது பட்டன ! இன்று நமக்கு சரியான வேட்டை கிடைத்து விட்டது !என்று எண்ணி கொண்டு !அந்த மரத்தை நோக்கி வேகமாக நடந்தான் !அப்பொழுது பயங்கர காற்றுடன் கொண்ட மழை போலியா ஆரம்பித்தன !அவனால் அந்த மரத்தை நெருங்க முடிய வில்லை !அந்த மரத்தின் கிளைகள் எல்லாம் உடைந்து கீழே விழுந்தன !அந்த ஜோடி கிளிகள் கூட்டிற்கு மட்டும் ஏதும் ஆக வில்லை !அந்த வேடன் திரும்பி சென்று விட்டான் !


நல்லது நினைத்தால் !
நல்லதே நடக்கும் !!


-------sabee---