sketch of the God
மஞ்சள் வானம் இருள் கிழிக்க சிவப்பாக இருந்த சூரியன் மெதுவாக உலகை எட்டிப் பார்க்கும். பூக்கள் நாணத்தில் இதழ் விரிக்க இளம் தென்றல் உரசலுடன் ரகசியம் சொல்லிச் சென்றது வண்டுகளின் வருகை பற்றி லேசாக.
அந்த பில்லியன் கார்டன் பங்களாக்கள் சொகுசாக வாழும் மாந்தர்களின் புஷ்டியான சுவாசக் காற்றில் எடுப்பான தோற்றத்தை அடுக்காக வெளிக்காட்டியவாறு நிமிர்ந்து நின்றன. அவ்வளவு பணக்காரர்களும் வாழும் ரம்மியமான தெரு அது.ஏழைகள் பிச்சைக்காகக் கூட எட்டிப் பார்க்க முடியாத ஒரு ஏரியா.
அங்கு வாழும் மனிதர்கள் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் தமது சூழலைப் பேணி வந்தார்கள்.ஏனெனில் அவர்களின் அழுக்குகளை அகற்றுவதற்கு ஏராளமான வேலையாட்கள் உள்ளனர். அழகும் சொகுசும் நேர்த்தியும் தெரிந்த அவர்களுக்கு அசிங்கம், அழுக்கு என்றாலே அலர்ஜி தான்.இந்த மனப்பாங்கினால் ஏழைகளைக் கண்டாலே அவர்களுக்கு பிடிக்காது.
சுதி இந்த ஏரியாவைச் சேர்ந்த ஒரு அழகிய பதினாறு வயதுப் பருவப்...