கொலைகாரக் கனவுகள் பகுதி-3
பகுதி -2 சுருக்கம்
நான் கான்ஸ்டபிள் கேட்ட உடனே சரினு சொல்லிட்டேன்.
அதுக்கு அப்புறம் ஒரு தடவ என்னோட அப்பா அம்மா கிட்ட பேசணும் சொல்லி என்னோட நண்பன் கார்த்திக் வர சொன்னேன்.
கல்யாணி அவன் நண்பன் வந்துடான். நீ போய் அவங்க என்ன பேசுறாங்க பாரு.
சார் அவன் பயந்துடான் சார்.
அவன் கண்டிப்பா நாம சொன்ன மாரி செய்வான்.
நீ போய் பாரு அவ்வளவுதான்.
........
அப்போ தான் என்னோட நண்பன் என்கிட்ட வந்து பேசினான்.
டேய் என்னடா இது. இது என்ன உண்மயா. என்னால நம்பவே முடியல.
இந்த இன்ஸ்பெக்டர் என்ன மாட்டி விட பார்க்கிறார் டா.
இவனுக்கு யார் உண்மையான கொலையாளி தெரியும்.
என்னடா சொல்ற. உனக்கு எப்படி தெரியும்.
இவங்க இப்போ தான் என்னோட கை ரேகை கத்தி ல எடுத்தாங்க. அததான் எவிடென்சா கோர்ட் ல காமிக்க போறாங்க.
அந்த நேரத்துல அந்த கல்யாணி கான்ஸ்டபிள் அங்க வந்தாங்க.
ஒரு பேப்பர் மட்டும் கொடு.
நான் எழுதி தந்தத அப்படியே என்னோட வக்கீல் கிட்ட கொடு.
நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்.
....
என்னோட கேப் நம்பர்.
அந்த கேப் போன எல்லா இடங்களிலும் உள்ள கேமரா ரெகார்ட்.
நான் போன கேப்க்கு பின்னால வந்த ஒரு கேப் வண்டி எண்.
அது வந்த நேரம் உள்ள கேமரா ரெகார்ட்.
அந்த பொண்ணோட நண்பர்கள் லிஸ்ட்.
அந்த பொண்ணோட பிஜி ல ஒரு வாரத்துக்கு முன்னால உள்ள கேமரா ரெகார்ட்.
என்னோட பிஜி ல உள்ள ஒரு வாரத்திகான கேமரா ரெகார்ட்.
இத மட்டும் கொடு போதும்.
வக்கீல் எவிடென்ஸ்..
முதல் எவிடென்ஸ்
கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு ஐந்து கடை முன்னால பின்னால உள்ள கடையில எந்த கேமரா ரெகார்ட் இல்ல. அதை யாரோ அழித்து விட்டார்கள்.
ஆனால் அதுக்கும் முன்னால உள்ள ஒரு கடையில் உள்ள கேமரா ரெகார்ட் ல மொத்தம் மூன்று வண்டி பதிவாகி இருக்கு.
ஒன்று என்னோட கட்சிக்காரரது.
இரண்டு கொலை செய்தவரொடது.
மூன்று கொலை செய்ய உதவியாக இருந்தவருடையது.
மூன்று வண்டியுமே ஒரு ஐந்து நிமிடம் வித்தியாசத்தில் சென்றது.
அதற்க்கான கேமரா ரெகார்ட் உங்கள் பார்வையில் உள்ளது.
இரண்டாவது எவிடென்ஸ்.
அந்த பொண்ணோட நண்பர்கள் கிட்ட கேட்ட போது அவளுக்கு ஒரு பெரிய குடும்பத்து பயனொட பழக்கம் இருந்ததா தெரியுது அவன் பெயர் கார்த்திக் அவனோட போட்டோ இது.
மூன்றாவது எவிடென்ஸ்.
அந்த பொண்ணோட பிஜி ல இருந்து கிடைத்த ஒரு பெரிய கேமரா ரெகார்ட்.
அவள் எப்பவுமே வேலையை முடித்து விட்டு ரொம்ப நேரம் கழித்து தான் வருகிறாள்.
ஆனால் அந்த ஒரு வாரத்தில் மட்டும் சீக்கிரமே வந்து விட்டாள்.
நான்காவது எவிடென்ஸ்.
என்னோட கட்சிக்காரர் பிஜி ல இருந்து ஒரு கத்தி காணாமல் போய் ஒரு 4 நாள் இருக்கிறது.
அந்த கத்தி எடுத்து போன நபரொட கேமரா ரெகார்ட்.
ஐந்தாவது எவிடென்ஸ்
அந்த பொண்ணு கர்பமாக இருப்பது. அதற்கான டாக்டர் சர்டிஃிகேட்.
ஆறாவது எவிடென்ஸ்
அந்த கத்தியில் உள்ள ரேகை.
.............
முதல் வண்டி என்னோட கட்சிக்காரர் உடையது.
இரண்டாவது வண்டி கார்த்திக் அப்பாவோட வண்டி
மூன்றாவது வண்டி கார்த்திக் உடையது.
அந்த பொண்ணோட நண்பர்கள் கொடுத்த போட்டோ கார்த்திக் உடையது
அந்த பொன்னு எப்பவுமே கார்த்திக் ஓட பேசிடு லேட் ஆக பிஜி க்கு வருவாள். ஆனால் அவள் கார்த்திக் கூட சண்டை நடந்த கடைசி ஒரு வாரம் அவள் சீக்கிரமாகவே வந்து விடுகிறாள்.
என்னோட கட்சிக்காரர் பிஜி ல் ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் சென்ற இரண்டு கான்ஸ்டபிள் அந்த கத்திய எடுத்துடு வந்துள்ளார்கள். அவர்கள் உடைய போட்டோ.
அடுத்த அந்த பொண்ணு கர்ப்பமாக இருப்பதால் அவளுக்கும் கார்த்திக் ஏற்பட்ட சண்டை ஒரு கட்டத்துக்கு மேல் தீவிரம் அடைந்துள்ளது.
எனது கட்சிக்காரர் வலது கை பழக்கம் உடையவர்.
ஆனால் அந்த கத்தியில் உள்ள ரேகை இடக்கை ரேகை. அதுவும் அதில் உள்ள ரேகை கொலை நடந்த பின் எடுக்கப்பட்டது.
இந்த கொலை ஒரு வாரத்துக்கு முன்பே கார்த்திக் மற்றும் அவனுடைய அப்பா போலீஸ் மோகன், மற்றும் கான்ஸ்டபிள் இருவராலும் திட்டமிட்டு நடந்ததாகும்.
எனவே எனது கட்சிக்காரர் ஐ விடுதலை செய்ய கோருகிறேன்.
© Manokarans