...

7 views

A millionaire farmer
this story about a interesting and motivation about life..it will intrest and full of fun based story..😊

in a 25 years before;
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார்..அந்த நாட்டிலேயே மிக உயர்ந்த பணக்காரர் இவர் ,மற்றும் பிரபலமானவர் .

இவரிடம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன .. இவர் இப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்தார் .. பணத்தின் அருமை தெரயாமல் கண்மூடி தனமாக செலவு செய்கிறார்

ஊரில் கஷ்டங்கள் பல மக்களிடம் இருந்தாலும் இவர் மற்றும் செழிப்புடன் மற்றும் ஆனந்தமாக இருக்கிறார்

கடவுள் இவுருக்கு சிறந்த பாடம் கற்பித்து இவரை திருத்த வேண்டும் என்பதற்காக ஒரு திட்டம் தீட்டுகிறார்.

கடவுள் அப்பணகாரரின் நெருங்கிய நண்பர் ரூபத்தில் வருகிறார் வந்து நண்பா .நான் ஒரு மிக பிரபலமான சிலையை பற்றி அறிந்தேன் அதை நாம் இருவரும் எடுத்தால் இன்னும் பலமடங்கு கோடிஷ்வரர்களாக ஆகலாம் என்று ஆசையை தூண்டினான்

அப்பணக்காரரும் ஆசையில் சரி என்று கூற அதை எடுக்க இருவரும் ஓர் அடர்ந்த காட்டிற்குள் செல்கிறார்கள்

நாட்கள் நகர்கிறது;

இருவரும் நதிகளை கடந்து ,மலைகளையும் கடந்து இறுதியில் அச்சிளையை கண்டுபிடிக்கிறார்கள்

(*அச்சிலையை கண்டு பிடித்ததும் அப்பணகாரறின் நண்பனாக வந்த கடவுள் மறைகிரான்.. அவருக்கு தெரியாமல்*)

அப்பணக்காரரும் விரைந்து அச்சிலையை கையில் எடுக்கிறார் ..அச்சிலையைச்
எடுத்ததும் அதினுள் இருந்து ஓர் ஒளி தோன்றுகிறது ..உடனே சிலையை கிழே போட்டார்

திடீரென்று ,அச்சிலை ஒரு முனிவர் போல் காட்சி அளித்தது ..

முனிவர் கூறுகிறார்;

நீ என்னை தொந்தரவு செய்து விட்டாய் என்றார். அப்பணக்காராரும் அவருக்கு விளக்கம் அளிக்க அவர் எதுவும் கேட்காமல் ...நீ இக்கணதில் இருந்து ..மனிதனின் அறிவுடன் ,ஒரு மாடாக பிறப்பு எடுப்பாய் என்று சாபம் அளிக்கிறார் .சாபம் தந்தவுடன் மறைந்து விட்டார்

முனிவர் சொன்ன அடுத்த நொடியே அப்பணக்காரர் மனிதனின் அறிவுடன் ஒரு மாடாக மாறினார்

அப்பனக்காரர் மாடாக மாறிய பின் .. என்ன செய்வது என்று தெரியாமல் நடக்கிறார் மாடு போல்.. நடந்து கொண்டே இருக்கிறார்.

உடனே கடவுள் முன்னே தோன்றினார் ... முன்னே வந்து
உன் நிலமை அனைத்திற்கும் காரணம் நானே!..உன் நண்பனை போல் ரூபத்தில் வந்து உன்னை இங்கு அழைத்து வந்து உனை அச்சிலையை தொட செய்ததும் நானே என்று கூறினார் ..!

நீ பணத்தினால் உழைப்பு , நிம்மதி ,கஷ்டம் என்று எதுவும் தெரியாமல்.. பணமே வாழ்க்கை என்று நினைத்து நீ வாழ்ந்து இருக்கிறாய்

அதனால் தான் உனக்கு பாடம் கற்பிக்க மற்றும் இது எல்லாம் உனக்கு புரிய வைக்க வேண்டும் என்று இவ்வாறு செய்தேன் என்றார்

அம்முநிவர் உனக்கு மனிதனின் அறிவுடன்,மாடின் தோற்றத்துடன் வாளுமாதுறி சொன்னார்.நான் உனக்கு பேசும் ஆற்றல் தருகிறேன்.நீ பேசுவது விலங்குகளுக்கு புரியும் என்றார் மற்றும் மனிதனின் பேச்சாற்றலும் உனக்கு புரியும் ஆனால் அவர்களுக்கு நீ பேசுவது புரியாது என்றார்..

இவ்வாறு சொல்லிவிட்டு கடவுளும் மறைய ,மாடாக மாறிய பணக்காரர் மீண்டும் நடக்க ஆரம்பித்தார் புலம்பிகொண்டே ..

திடீரென்று அவ்வழியில் வந்த இருவர் அம்மாடை பார்த்து இதை பிடித்து சந்தையில் விற்றால் நமக்கு பணம் கிடைக்கும் என்று நினைத்து ..அம் மாடை மடக்கி பிடித்தனர் .. பிடித்து ஓர் கயிரில் கட்டி இழுத்து சென்றனர் செல்லும் வழியில் இருவரும் பேசி கொண்டனர் .. இதை சந்தையில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று இதை கேற்ற அப்பணக்காரார் .
அவர் மாடாக இருக்கும் நிலையில் புலம்புகிறார் (*இன்னும் என்ன என்ன கஷ்டம் எல்லாம் நான் அனுபவிக்க வேண்டும் என்று *)
To be continued...😊



© Guru prasath