...

7 views

காரணம் - வயது 🦋
❌யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. இக்கதை முழுவதும் கற்பனையே. ❌



என்னுடைய நண்பன் பெயர்
லோகேஷ். அவன் அவனை விட இரண்டு வயது அதிகமுடைய பெண்னை காதலித்தான்.அதை பலமுறை என்னிடம் கூறியுள்ளான்.
நானும் அதை ஊக்குவித்து வந்தேன். பெண்கள் அவர்களை விட அதிக வயதுடைய ஆண்களை...