...

9 views

அனைத்தும் அவளை அதிரூபிணி
அன்புக்கு அகிலாண்டேஸ்வரி
கருணைக்கு கருமாரி
ஆறுதலுக்கு ஆதிபாராசக்தி
மகிழ்ச்சிக்கு மகமாயி
இரக்கத்துக்கு இளங்காட்டு மாரியம்மன்
சங்கடகளுக்கு சமயபுரத்தாள்
ஈகைக்கு ஈஸ்வரி
குணத்துக்கு குழுமாயி அம்மன்
உண்மைக்கு உமையாம்பிகை
வெற்றிக்கு வெட்காளிம்மன்
ஊக்கத்துக்கு ஊர்த்வகேஷி தேவி
காயங்களுக்கு காமாட்சி
எண்ணத்திற்க்கு எர்ரக்கம்மாள்
நிஜத்திற்க்கு நித்தியகல்யாணி...