என் காதலி-2
பூவுலகில் பூமகளாய் வந்தாய்
அலங்கரிக்க அழகு பதுமையே
பெண்ணாய் பிறந்து
மண்ணை ஆளும்
வலிமை கொண்ட
தேவதையே
சந்திரனே சற்று நேரம்
வியந்து பார்க்கிறது
உன் அழகிய முகத்தை கண்டு
அத்தனையும் மொத்தமாய்
காண்கிறேன் உன் ஒருவளாய்
உன் பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கூறுகிறேன்
என் இனிய தோழிக்கு
உள்ளம் மகிழ்ந்து
அன்பாய் ஆடம்பரமாய் இன்பமாய் ஈகையாய்
உண்மையாய் ஊரார்
எங்கும் ஏற்றமாய் ஐம்புலன்களின்
ஒன்றினைந்து ஓவியமாய் ஔவையும் வியப்பால் உன்னை அறிந்தால்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே 😍😍😍🥰🍫🥰😍🥰🍫🥰😍🥰🍫🥰
என்று அவளின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை வரிகளாய் எழுதி அனுப்பினேன்
அவள் அதை காணவில்லை
நானும் என் பணியில் முழ்கி விட்டேன்
அடுத்தநாள் காலையில் அவளின் நன்றிகள் ஏராளமாய் இருந்தது
எதற்கு நன்றிகள் என்று கூறினேன் அவளோ என் அகம் மகிழ்ந்து விட்டது நண்பா என்றால்
அப்படியே சிறிது நாட்கள் பேசிப்பேசி பழகி கொண்டிருந்தோம்
சிறுது நாட்கள் கழித்து என் புகைபடத்தை கேட்டாள்
சிறிது தயக்கத்துடன் அனுப்பினேன்
நானும் உங்கள் புகைப்படங்கள்
அனுப்புங்கள் என்று கேட்டேன்
பதிலேதுமில்லை
அந்த நாட்கள் எந்த பதிலும் வரவில்லை அவளிடம் இருந்து
நான் நினைத்தது சரியாக தான் ஆனது அது பேக் ஐடி தான் என்று நினைத்து கொண்டு
என் வேளையில் தொடர்ந்தேன்
அடுத்தநாள் காலையில் சூரியன் என் விழிகளை பதம் பார்த்து கண்கள் கூசியது சூரிய ஒளி பட்டு
விழிகளை கசக்கி கொண்டே என் மொபைல் போனை எடுத்து இன்டர்நெட் ஆன் செய்து பார்த்தேன்
நோட்டிபிகேசன் நிறைய வந்தது அதை திறந்து பார்த்தேன்
உடல் சிலிர்த்தது வியர்வை வழிந்தது
என் மனமோ வேகமாக துடித்து கொண்டிருந்தது.............!!!
(தொடரும்)????
© All Rights Reserved