yesterday the stream coming Tumi
#WritcoStoryPrompt
Write a short story using at least three from the five prompts given:
An empty suitcase full of memories.
The messages added salt to wounds.
The car accelerated before the signal turned green....Sathya அனைவருக்கும் வணக்கம் நான் கூறும் இந்த வார்த்தைகள் அனைத்தும் என் வாழ்வில் நடந்த உற்று தயவுசெய்து பொறுமையாக வாசித்து பாருங்கள் நன்றாக வந்த உறக்கம் உறக்கத்தில் நல்ல ஒர்க் நினைவு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் திடீரென ஓர் பயம் இருந்தாலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் வந்து புரிந்து படுத்துக்கொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் என் அருகில் இருப்பது போல் ஒரு உணர்வு எனக்கு இருந்தாலும் தயக்கமாக இருந்தது பயமும் அச்சமும் அதிகமாகவே இருந்தது நான் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டேன் ஏதோ ஒரு உருவம் என் அருகில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது நானும் அதை மிகவும் பொருட்படுத்தாமல் அமைதியாக துளிகூட இமைகளை அசைக்காமல் அப்படியே அசையாமல் படுத்திருந்தேன் அதாவது ஒரு புறம் படுத்திருப்பது போல அந்த நேரத்தில் எதுவும் என் கண் முன்னாடி இல்லை என்று நினைத்து எனது விழிகளை விழித்துப் பார்த்தேன் என் முகத்தின் அருகில் மிக அருகில் ஏதோ ஒரு உருவம் என்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தது பயத்தில் மறுபடியும் என் கண்களை மூடினேன் பின்பு அது போய்விட்டது என்று என் தலை களைந்துவிட்டு சோம்பலை முறித்து விட்டு மறுபடியும் பார்த்தேன் அது சற்று கூட என்னை விட்டு அகலாமல் பக்கத்திலேயே அகோரமாய் என்னை பார்த்து கொண்டிருந்தது அதனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்டேன் அதற்கு நீதான் வேண்டும் என்ற பயத்தில் உச்சகட்டத்திற்கு நான் போய் விட்டேன் என்னால் கத்த முடியவில்லை யாரையும் கூப்பிட முடியவில்லை ஏன் அப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அது ஏதோ ஒரு அமானுஷ்யம் அப்படி என்பது மட்டும் எனக்கு புரிந்தது பின்பு அவனுடைய கைகள் எனது கண்களை நோக்கி நீட்டி எனது கண்கள் முழுவதுமாக நோண்டி எடுத்து நான் எழுந்து ஓட முயன்றேன் ஆனால் என்னை முடியவில்லை உன்னை தன் கைகளால் பிடித்துக் கொண்டதும் சற்று மின்னலாக முடியவில்லை அதன் முழுவதும் இரத்தக்கறைகள் ஆக இருந்தது அதை பார்த்ததும் எனக்கு மிகவும் அருவருப்பாக தோன்றியது நான் எவ்வளவு கத்தியும் யாருக்கும் என் சத்தம் கேட்கவில்லை இன்றும் நம் முடிந்துவிடும் நம் உயிரை இழந்து விட்டோம் மறுநாள் காலை என்பதே நமக்கு கிடையாது அதிகாரிகள் நாம் எழும்பவே முடியாது என்று நினைத்தேன் என திருத்தங்கள் அனைத்தும் வீணாகிப் போகின்றன இல்லை வரிகள் என்னால் தாங்க முடியவில்லை பயத்தையும் அச்சத்தையும் என் உயிர் போய்விட்டது என் இதயத்துடிப்பு நின்று விட்டது நான் முழித்து பார்த்தேன் சற்று நேரம் கழித்து விடிந்தது மணி காலை நான்கு நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்டேன் இப்போதுதான் எனக்கு உயிரே வந்தது அப்போ அது வெறும் கனவு தான் கனவில் தான் அந்த அகோர முகத்தை பார்த்தேன் அதற்கென இப்படி பயந்து விட்டேன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
A wardrobe full of clothes that still had their tags on.
A dust free bookcase could hide a lot of lies.