காதலில் வெள்வேனா...! (பகுதி 1)
அப்பொழுது நான் , 7 ஆம் வகுப்பு படிக்கிறேன் , என் சொந்த ஊரான உடுமலையில் . நான் படித்த பள்ளியின் பெயர் சீனிவாசா பப்ளிக் பள்ளி அதுவும் நான் இந்த பள்ளிக்குப் புதிது (new admission). நான் 7 ஆம் வகுப்பு 'அ' பிரிவில் படிக்கிறேன் . முதல் நாள் அன்று ( ஜுன் 11 ) , பள்ளி முலுநாள் இருக்கும் ( அதாவது 4:30 pm மணிக்கு தான் பள்ளி முடியும் ) என்ற தகவல் கிடைத்தது . எனக்கு கொதித்தது .
"எப்பொழுதும் முதல் நாள் என்றால் 1/2 நாள் மட்டுமே பள்ளிகள் நடைபெறும் , ஆனால் இங்கு என்ன கொடுமைடா சாமி. எப்படி நாளை ஓட்டுவது",
என்று யோசித்துக்கொன்டிருந்தேன் .
அப்பொழுது எனக்கு ஒத்தாசைக்காக மற்றொருவனும் வ்ந்தான் (new admission) அவன் பெயர் 'பாலவிக்னேஷ்'. மணியோ 9:00 am நெருங்கியது . வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆசிரியை 'தேவி'. ஆசிரியை 9:10 am-ற்குள் மாணவர்களின் வருகையை பதிவுசெய்து , புதிதாக சேர்ந்த மாணவர்களை அழைத்தார் (new admission students ) . நானும் பலர் இருப்பார்கள் என்று நினைத்தேன் , பார்த்தால் மொத்தம் நால்வர் மட்டுமே எழுந்தோம் .
"நால்வரும் அவர் அவர் முகவரியைக் கூறுங்கள்" என்று ஆசிரியை கேட்டார் .
இருவர் முடித்து விட்டனர் , முடித்த இருவரும் பெண்கள் . அடுத்து மீதம் உள்ளது இருவர் . அடுத்தது நான் . இருக்கையிலிருந்து
எழுந்தேன் அப்பொழுது மணி 9:20 am-ஐக் கடந்தது.
அச்சமையும் ஒரு சத்தம் ( may I come in mam ) அனைவரின் கவனமும் வெளியே திரும்பியது .
அழகான ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள் , அவளே என் காதலி.
"முதல் நாளே தாமதமா . ஏன் தாமதம் ? " என்று அப்பெண்ணிடம் கேட்டார் ஆசிரியை .
(இவ்வாறு ஒரு உரையாடல் நடக்க)
நான் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன் . பின் "இன்று முதல் நாள் ஆகையால் உன்னை உள்ளே செல்ல அனுமதிக்கிறேன்", என்றார் ஆசிரியை .
இப்பொழுது நான் என் முகவரியைக் கூறத் தொடங்கினேன்.
(பெயர் முதல் ஏன் இப்பள்ளியில் சேர்ந்தேன் வரை)
அப்பொழுது நான் இருந்த வீடு போடிபட்டி கார்ப்ரேஷன் வங்கியின் முன் இருந்தது . எப்படியோ ஒரு வளியாக முதல் நாள் ஒரு நண்பனுடன் முடிந்தது .
அடுத்த நாள் பள்ளிக்கு நான் வேனில் பயனிக்கிறேன் . ஒரு...