...

13 views

My senior crush 1
"மச்சான் இதெல்லாம் ஒரு ஆளுன்னு பாத்துட்டு இருக்க"
என் நண்பன் ஒருவனிடம் இந்த அக்காவ பத்தி சொன்னப்போ அவன் உதிர்த்த வார்த்தைகள்...
ஆமா அவுங்க ரொம்ப அழகெல்லாம் கெடையாது...
ஒல்லியா வேற இருப்பாங்க.
ஆனா...