...

6 views

the flower story
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya ஓர் ஊரில் ஒரு சிறு பெண் இருந்தாள் அவள் தன்னையே தானே பெருமையாக நினைத்துக் கொண்டாள் அதனால் அவள் யாரிடமும் ஒற்றுமையாக இல்லை யார் பார்த்தாலும் அவர்களை தனது வார்த்தைகளால் காயப்படுத்துவது இப்படியே அவள் வாழ்க்கை போய்கொண்டு இருந்தது அனைவரும் அவளை பார்த்து பயந்தார்கள் ஏனென்றால் அவனது வார்த்தை கொஞ்சம் கூட பிறருக்கு அன்பு செலுத்தும் வகையில் இருக்காது அதனால் ஒவ்வொருவரும் அவளை கண்டு பயந்து அவளை விட்டு விலகியே இருந்தனர் இதனால் அவர்களுக்கு உறவுகளின் உணர்வு புரியவில்லை அவளது எண்ணம் என்னால் முடியும் எல்லாம் நம்பிக்கை ஒன்று மட்டும் போதாது அதற்கு முயற்சியும் வேண்டும் யாருடைய உதவியும் மற்றொரு சமயம் வேண்டும் இல்லையா இவள் தன்னால் மட்டுமே முடிந்ததை செய்து கொண்டே வந்தால் அவற்றை வயதுடைய ஒரு சிறு சிறுமியும் இருந்தால் அவள் எல்லாரிடமும் அந்த செலுத்தி பிறருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டு வந்தாள் அவள் என்னை பார்த்து இவளுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது இருவருக்கும் இடையே ஒரு நாள் ஒரு போட்டி இருந்தது அந்த போட்டியில் தோட்டத்தில் இருக்கும் பூக்களை ஒன்றாக அடுக்க வேண்டும் என்று போட்டி இருவரும் கலந்து கொண்டனர் பின்பு அந்தப் போட்டியில் போட்டி ஆரம்பித்தது இருவரும் தோட்டத்திற்குள் சென்றனர் நறுமணம் வீசும் பொருட்களை செடிகளை இருவருமே வரிசையாக அடித்தனர் அதாவது நட்டு வைத்தனர் முதல் சிறுமி அது எண்ணம் அது அதுவாகவே வளர்ந்து விடும் தண்ணீர் மட்டுமே ஓதினால் போதும் என்று நினைத்தால் அதற்கான உரங்களையும் அவள் அதற்கு கொடுத்தால் இரண்டாவது சிறுமி தண்ணீர் உரம் அதனுடன் சில அன்பு வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டால் ஒரு நாள் அனைவரும் வந்து பார்த்தனர் போட்டியில் இறுதி நாள் இன்று முடிவுகள் எங்கு அனைவரிடமும் கூறப்படும் யார் வெற்றியாளர் என்று அந்த இடத்திற்கு வந்து பார்த்த பொழுது இரண்டாவது சிறுமியின் பூக்கள் நல்ல செல்வ செழிப்புடன் நறுமணம் வீசிக் கொண்டிருந்தது அந்த பூக்களின் செடிகள் தங்கள் தலைகளை உயர்த்தி நன்றாக நின்று கொண்டிருந்தனர் இந்த முதல் சிறுமியின் பூக்கள் ஒரு சிகப்பு நிறத்தில் அதாவது அதை விரும்பி போனது என்று சொல்லுவார்கள் அல்லவா அதற்கு நோய் வந்துவிட்டது என்று கூட சொல்வார்கள் இப்படி ஆகிவிட்டதே இது விவசாயிகளுக்கு கண்டிப்பாக இந்த வார்த்தைகள் தெரியும் அவள் மிகவும் மனமுடைந்து போனாள் கடவுள் என்பவருக்கு நம்பிக்கை என்ற வார்த்தைதான் உருவம் இல்லை கடவுள் என்றால் தான் நமக்கு உதவினாலும் நமது முயற்சி எடுக்க வேண்டும் எதிலேயும் முயற்சி இருந்தால் தான் வெற்றி நிச்சயம் இரண்டாவது என்று நிரூபித்தால் அவனது பூக்கள் செல்வ செழிப்புடன் பார்ப்பதை பார்த்தாள் சிறுமி அதை பார்த்து எப்படி இந்த பூக்கள் இவ்வாறு தலையை நிமிர்த்திக் கொண்டு இருக்கின்றன என்று கேட்டால் அதில் மழை நீரை அந்தப் பூக்களின் நடுவில் இதழ்களின் நடுவில் இருந்ததைக் கண்டு அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் ஒரு பூவின் இதழில் தண்ணீர் சொட்ட சொட்ட நிற்பதைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும் அல்லவா அதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று அவசியமில்லை அந்த பூக்கள் மிகவும் ரொம்ப அழகாக இருந்தன அந்த இரண்டாவது சிறுமி நான் அந்த பூக்களிடம் கூறியது என்னவென்றால் இலங்கையில் தான் இந்த வழக்கு இருக்கிறான் உங்களால் எல்லாம் முடியும் எப்போது தலை குனிந்து நிற்க கூடாது தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்று சொன்னேன் அதனால்தான் அவை அனைத்தும் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றன என்ற இதேபோன்றுதான் வயதானவர்களாக இருக்கட்டும் சிறு குழந்தைகளைப் போல் அவர்களை பார்க்க வேண்டும் காயமான சொற்களை அவர்கள் மீது வீச வேண்டாம் அன்பான சொற்களை அவர்களுக்குக் கொடுப்போம் நன்றி. her face ashen