don't think it negative thought
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya அனைவருக்கும் வணக்கம் எனது நண்பர்களே எனது கதையை நீங்கள் படிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு மூன்று நிபந்தனைகள் இருக்கிறது முதலாவது இதை நீங்கள் இரவில் பார்க்கக்கூடாத இரண்டாவது தனியாக இருக்கும் போது இந்த கதையை நீங்கள் வாசிக்க வேண்டாம் மூன்றாவது இந்த கதையை பற்றி இரவு நேரங்களில் யோசிக்க வேண்டாம் இப்போது கதைக்குள் செல்லலாம் ஒரு இரண்டு பேர் இருந்தனர் ஒரு பெண் ஒரு ஆண் இருவரும் ரொம்ப அழகானவர்கள் அவர்களது அழகு யாராலும் மறக்கமுடியாத ஒன்று அந்தப் பெண்ணை பார்ப்பவர்கள் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பார்களா அந்த அளவுக்கு அழகு அந்த பையனும் குறைச்சலான வல்ல இருவருக்கும் மனதும் மிகவும் அழகுதான் அவர்களின் குணங்கள் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை என அவர்களின் குணம் போன்ற வேறு எதுவும் இல்லை இருவரும் ரொம்ப உண்மையாக லவ் பண்ணி கொண்டு வந்தனர் அவர்களைப்போல் இதுவரை யாரும் நேசிக்கவில்லை என்று தான் சந்தானம் காதலுக்கு அடையாளமே இந்த இருவரும்தான் இவர்கள் இருவரும் ஒருநாள் தங்கள் அம்மாவிடம் தனது காதலைப் பற்றிக் கூறலாம் என்று முடிவெடுத்தனர் பின்பு அதற்கு முன்னாடி அந்த பையனுக்கு பிறந்தநாள் வந்தது அதற்கு இந்தப் பெண் ஒரு ஆடையை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள் அவனும் இந்த பெண்ணிற்கு ஒரு ஆடையை எடுத்து கொடுத்தான் அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட முடிவு என்னவென்றால் நாம் இருவரும் நம் வீட்டில் உள்ளவர்களிடம் தமது காதலை பற்றி சொல்லலாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் இருவரும் அந்த மலையின் உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர் சரி என்று இருவரும் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடம் தனது காதலைப் பற்றி கூறினார்கள் ஆனால் இருவரின் பெற்றோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை இருவருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது பின்பு இருவரும் அதேபோன்று இருவரின் ஆடைகளையும் சூடிக்கொண்டு அந்த மலையிலிருந்து குதிக்க தயாரானார்கள் அதற்கு முன்பு இருவரும் தங்களது காதலை மறுபடியும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர் பின்பும் மலை உச்சியிலிருந்து கைகளை கோர்த்துக்கொண்டு குதித்தனர் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் மட்டும் எடுத்துக் கொண்டால் அந்த பையன் அங்கேயே உயிரிழந்து விட்டால் பின்பு அவனது ஆடை மட்டும் இந்த பெண்ணிற்கு கிடைத்தது அதில் அதிக அளவு இரத்த கறை படிந்து இருந்தது சுமார் ஆறு மாதங்களாக இந்த பெண் அதை நினைத்து அழுது கொண்டே இருந்தாள் அவள் அவனை மறக்க முடியவில்லை பின்பு அவனது ஆடைகளை அவள் ஒரு பாக்ஸில் போட்டு மூடி வைத்துவிட்டால் மூடி வைத்துவிட்டால் பின்பு அதை அவள் ஒருபோதும் திறந்து பார்க்கவில்லை எவ்வளவு நாள் நாம இப்படியே இருப்பது தனிமையில் என்று அவள் யோசித்தாள் அவளது பெற்றோர் அவளை பற்றி மிகவும் கவலைப்பட்டு அவளுக்கென்று ஒரு துணை வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொண்டு அவளிடம் அதிக அளவு பேசினார் அவளும் அதை புரிந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களின் சூழ்நிலையை புரிந்துகொண்டு அவளும் அவள் வாழ்க்கையை தொடங்கும் அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு கனவு வந்தது அந்த கனவில் அவளது காதலன் வந்தான் அவன் அவளது தோளில் கையை வைத்தான் பின்பு அவளும் அதை திரும்பி பார்த்தால் பார்த்தவுடன் அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை பின் பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் அவன் இன்று இரவு 12 மணிக்கு நான் உன்னை பார்க்க வருவேன் அப்போது எனது ஆடை சுத்தமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் உன்னை என்னுடன் கூட்டிச் செல்வேன் என்றான் இவளுக்கு பயம் கண்விழித்து பார்த்த இவள் இது கனவாக தான் இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட அவள் இது கனவுதான் அப்படின்னு சொல்லி என்பதைப் பற்றியும் யோசிக்கவில்லை மணி 12 ஆவதற்கு முன் 10 11 ஆகிய இடங்களுக்கு பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது என்ன செய்வதென்று புரியவில்லை பின்பு அந்த ஆடைகளை அவள் தேடி அதை சுவைக்க ஆரம்பித்தாள் ஆனால் அதில் இருக்கும் விரதங்களால் சரிசெய்ய முடியவில்லை பின்பு அதை 12 மணிக்கு அவன் வந்தான் இவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை பார்வையை விட்டு அகல முடியவில்லை அங்கேயே அமைதியாக நின்றாள் நான் பார்த்தபோது அதில் இரத்தக் கறைகள் இருந்தது அதனால்அவன் அவளை அந்த ஆவி உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டான் இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை பகிரவும் நன்றி her face ashen