...

14 views

அதே குரல்
ஒரு அழகான குடும்பம் அந்த குடும்பத்துல 3 பெண் குழந்தை 2 ஆண் குழந்தை பிறந்தது..அப்பா பெயர் ராமன் அம்மா பெயர் ராமாயி இந்த குடும்பம் ரொம்ப வறுமைல இருந்தாலும் இவுங்க கிட்ட இருக்கிறத வச்சு சந்தோசமா இருந்தார்கள் ..இவுங்க வேலை விவசாயம் .. அந்த ஊருல தண்ணி பஞ்சம் அதுனால விவசாயம் கூட ஒழுங்கா பாக்க முடில இவுங்க ஊரு பேரு தஞ்சம் பட்டி .. இந்த ஊருக்கு ஏத்த மாறி தான் இவுங்க வாழ்க்கையும் தஞ்சமா இருக்கு.. இந்த ஊருல எதும் கிடைக்காது தெரிஞ்சதும் நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஊருல குடி போரங்க .. அந்த ஊற பத்தி தெரியமா தப்பு செஞ்சுடங்க அந்த ஊரே மயான அமைதி ஆ இருந்துச்சு அங்க இருகவுங்க கிட்ட பேச போறாங்க ஆனால் யாருமே வீட்ட விட்டு வெளிய வரல ..வெளிய வர ரொம்ப பயந்து போறாங்க ..இவுங்க அங்க இருக்க ஒரு வீட்ல குடி ஏறிட்டாங்க ..பெரிய பொண்ணுகு 23 வயசு ரெண்டாவது...