மாபாரதம்
..... ஒரு நாள்
மலைகளின் சிறகை வஜ்ராயுதத்தால் வெட்டி எறிந்த தேவேந்திரனின் அமராவதி பட்டணத்தில் வாழ்கின்ற தேவகன்னியர் அழகிய வடிவத்தால் எல்லோராலும் போற்றப்படும் ஊர்வசி சோலையில் உறவைக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அசுரர்கள் அவளை கண்டு மோகித்து அவளை தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் சென்றார்கள் அன்னையவர்கள் தூக்கிச் செல்வதால் அச்சமடைந்த ஊர்வசி அபயம் அபயம் என்று கதறினாள் அதுகேட்டு தேவர்கள் அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள் ஆனால் அவர்களின் உயிரை கொல்லக்கூடிய கொலை செய்வதற்கு வலிமை இல்லாத அஞ்சு பேசாமல்...