சீற வேண்டிய நேரத்தில் சீறு.
சீற வேண்டிய நேரத்தில் சீறு.
ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு கொடுமையான நாகபாம்பு.. வழியிலே யாரையும் செல்லவிடாது.. அங்கு சென்ற பலரை தீண்டி கொண்றது.. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது.. அந்த நாகபாம்பிடம்...