...

9 views

காதலின் அர்த்தம் -1


"சீக்கிரம் இந்த புடவையை கட்டிக்கொண்டு வா!"

"எதற்காக மா?"

"இன்று உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். சீக்கிரம் தயாராகி வா டா'"

"மா" எனக்கு எதற்கு இப்பொழுது கல்யாணம்? எனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம்!

இங்க பாரு டா ' 'உன்னுடைய விருப்பத்திற்காக இத்தனை நாட்கள் நீ சொன்னதை கேட்டு அமைதியாக தானே...