...

5 views

தமிழ்_(இணியவலும் இல்லை_அவள் கடந்த பிறகு_இனி எவலும் இல்லை)
"தமிழ்_அழகுக்கு உரிய சொல் மட்டும் அல்ல,அவளுக்கும் உரிய சொல் தான்"_ அஜய் மதன்.
"ஆயிரம் மொழிகள் ஆர்வத்தை உண்டாகலாம் ஆனால்_ தமிழ் _ஆர்வத்தை மட்டும் அல்ல அன்பையும் உண்டாக்கும்"_அஜய் மதன்.
என்னடா தமிழ்_தமிழ்_தமிழ் என்று மொழியை மட்டும் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா,அவளையும் தான்.
அவள் பெயர் தமிழ் அரசி_என் இனியவள்,காதல் என்றால் என்ன வென்று அவளிடம் தான் அறிந்தேன்.எங்களின் முதல் சந்திப்பு சண்டையில் தான் தொடங்கியது.அந்த சண்டைக்கு காரணம் அவளது நண்பன் தான்,அவனது பெயர் தமிழ் செல்வன்.
சண்டைக்கான காரணம்(நானும் என் நண்பனும்(தமிழ் வர்மன்), ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றோம்,அங்கு நாங்கள் பேருந்திற்காக காத்திருந்தோம்,அப்போது என் நண்பன் தமிழ் வர்மன் அங்கு வந்த தமிழ் செல்வனை பின்புறம் இருந்து அடிதான் ,இதை பார்த்த தமிழ் அரசி...