...

3 views

❤️தீராத காதல்-4 ❤️
இந்த கொடிய சம்பவத்தினால் அவளின் வாழ்க்கை நிற்கெதியாய் ஆனது....அவளும் அன்றோடு அந்த ஊரை விட்டு தனது தம்பி கண்ணனுடன் சென்னைக்கு வந்துவிட்டாள்.அன்று முதல் அவளின் வாழ்க்கையை இருபிள்ளைகளுக்காவே வாழ முடிவு செய்தாள்.சென்னைக்கு வந்து தம்பி வீட்டில் தங்கினாள், கண்ணன் மூவரையும் நன்றாக பார்த்துக் கொண்டான்.இவளும் சில தேவைக்காக அக்கம்...