...

3 views

வேலை யற்றவனுக்கு வேலைவாய்ப்பு
கணேஷ் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்விற்கு செல்லுவதற்கு பேருந்து நிலையம் அடைய சாலை ஓரத்தில் நடைபாதையில் நடந்து கொண்டிருக்கிறான்,
அந்த வழியில் ஒரு வயதானவர் (ஒய்வு பெற்றவர்) பஞ்சேர் ஆன காரின் அருகே நின்று கொண்டு இருக்கிறார், கணேஷ் அவரை கடந்து செல்லும் போது பெரியவர் கணேஷை உதவிக்காக அழைக்கிறார், பஞ்சேர் ஆன காரின் முன் சக்கரம் சற்று மாற்றி தறுகிறாய் என்று உதவிக்கு அழைக்கிறார், கணேஷ் சற்று யோசிக்க, ஓல்ட் மேன் ஐயா தம்பி செலவுக்கு காசு தருகிறேன், அவசரமாய் போகவேண்டும் என்கிறார்,கணேஷ் க்கு காலை டிபன் கூட செய்ய வில்லை, எப்படியும் வேலை கிடைக்காது இதைவாது செய்வோம் நூறோ இருநூறோ தேறும் மனதுக்குள் நினைத்து சரி என்கிறான்.
சரி ஸெப்னி ட்யர்,ஜாக்கி, ஸ்பெனர் ரெடியா இருக்கா உடனே ஓல்ட் மேன் ரெடி கார் டிக்கிலே இருக்கு, இதோ கொண்டு வரேன் என்று ஆடி அசைந்து நடந்து மெதுவாக செல்ல, அதனை கவனித்த கணேஷ் சரி சரி நானே எடுத்து கொள்கிறேன், நேர்முகத் தேர்விற்கு கான ப்ஃயிலை இந்தா பிடி, என்று பெரியவரிடம் கொடுத்து ட்யரை மாற்ற தேவையானதை எடுத்துக் கொண்டு முன் சக்கரத்துக்கு எக்ஸ் டைப் ஜாக்கி வைத்து லிப்ட் செய்கிறான், அந்த நேரத்தில் பெரியவர் என்ன தம்பி இன்டர்வியூ போகமா,
ஆமாம் இன்னா சிம்பிளாக ஜாக்கி வச்சி யிருக்கா நல்ல ஹைடர்லாலிக் ஜாக்கி வாங்கிருக்காலம் இல்லையா, சின்ன கார் சிப்பள் ஜாக்கி தம்பி என்றார் பெரியவர், ஆமாம் இன்டர்வியூ போகுமா என்றார் மறுபடியும், ஆமாம் வேலையா கிடைக்க போகுது அது சும்மா, கண்துடைப்பு எங்கே போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா என்று வெளியே அனுப்புறாங்கா, எங்கே இருந்து வேலை கிடைக்கும் என்றான் கணேஷ், அவன் மேலும் அதுக்கு தான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு யென பொய்யான ரெக்கார்ட்ஸ் ரெடி பண்ணிட்டேன் எப்படி ஐடியா என்று சொல்லி கொண்டே ட்யரை மாற்றுவது முடிந்தது.
சரி சரி வேலை முடிந்தது சரி காசு கொடு பெரிசு, மாதவரம், ரெட்டை ஏரி இங்கே டிபன் சென்டர் அதிகம் டிபன் சாப்பிட்டு கிளம்பறேன், அதற்கு பெரியவர் நீ எங்கே போதும், கணேஷ் நானூ அமிஞ்ஜி கரை பக்கத்திலே நெல்சன் மாணிக்கம் ரோடு போகனும், காருலே உட்காரு ட்ராப் பன்னறேன், நானும் அந்த வழியா போறேன் அங்கே டிபன் சாப்புடுவே உட்கார் என்றார் பெரியவர், கணேஷூம் அமர்ந்து கொண்டான், கார் புறப்பட்டு மிக வேகமாக சென்றது,
கணேஷ் என்னய்யா பெருசே இந்த ஸ்பீடு மெதுவாக போய்யா ஓல்ட் மேன், தம்பி லேட்டு ஆயிடுச்சு நானும் இன்டர்வியூ போகனும் தம்பி என்றார், கணேஷ் என்னது நீயும் இன்டர்வியூ ரிட்டயர் ஆன பிறகு வேலை யா எங்கிருந்து எங்களுக்கு வேலை கிடைக்கும் என்றான் கணேஷ், சம்சாரம் வீடு செலவு இருக்கு இல்லையா அதான், இறக்குமிடம் வந்தது காரை நிறுத்தி கணேஷ் இறங்கிய பின் பெரியவர் கணேஷ் க்கு பணம் கொடுத்து விட்டு காரை வேகமாய் ஓட்டினார்,
கணேஷ் கையில் காசுயை பார்கிறேன், சற்று நேரம் திகைத்தான் வென்னயென்றால் வெறும் ஐம்பது ரூபாய், கணேஷ் அட கிழவனே , வெறும் அம்பது கொடுத்தது போயிட்டான், முழுசா நாலு இட்லி கூட வராது, அட கிழவனே என்று நினைத்து கொள்ளுகிறான்,
கணேஷ் டிபன் முடித்து கொண்டு நேர்முகத் தேர்வு நடக்கும் அலுவலகத்தின் வரவேற்பு யாளரிடம், விவரங்கள் தெரிந்து கொண்டு அங்கே நாற்காலியில் அமர்ந்தான், தன்னை போல நிறைய நபர்களை கண்டு, கணேஷூம் கவலையாக இருந்தான், கணேஷ் பெயர் அழைக்கப்பட்டது, இன்டர்வியூ அறை உள்ளே சென்றான்,
கணேஷ் வேரி குட் மார்னிங் தெரிவித்தான், பின்னர் பீ சீட்டட் என்றனர், அமர்ந்துகொண்டு எதிரே யுள்ள ஐந்து நபர்கள் ( மேனேஜ்மென்ட் மேனஜர்ஸ், எம் டிஸ் ) ஒவ்வொரு நபரின் முகங்களை கணேஷ் பார்த்து கொண்டு இறுதியில் அந்த ஓல்ட் மேன் பார்த்து ஆச்சரியமாக இருந்தது, கணேஷ் மனதுக்குள் ஐய்யோய்யோ! எண்ணிக்கொண்டான்,
கணேஷ் யிடம் கேள்விகள் தொடங்கின, வாட்ஸ் யூர் நேம் கணேஷ் ஸார் யென்று ஒவ்வொரின் முகத்தை பார்த்து ஷேஸ் ஸார் இறுதியில் ஓல்ட் மேன் பார்த்து ஷேஸ் ஸார் என்றான், ஹவ் மனி யியர்ஸ் யூவர் எக்ஸ்பீரியன்ஸ், உடனே கணேஷ் மேர் தன் ப்பைவ் யியர்ஸ், ஷேஸ் ஸார் என்று சொல்ல இறுதியில் ஓல்ட் மேன் பார்த்து நோ ஸார், நோ ஸார் என்றதமே அனைவரும் மௌனம் சில நொடிகள், ஆமாம் இந்த எக்ஸ்பீரியன்ஸ் ரெக்கார்ட்ஸ் இஸ் யூவர்ஸ், கணேஷ் ஷேஸ் ஸார் மறுபடியும் ஓல்ட் மேன் பார்த்து நோ ஸார், நோ ஸார் என்றான், உடனே என்னய்யா இது எவிரிதிங் இஸ் ட்ராங்ஸ் , கேட் அவுட் என்றனர், அவன் முன்னே ப்பைலை தூக்கி வீச பட்டது, கணேஷ் அதை யெல்லாம் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் அனுபவம் இருந்தால் தான் வேலை என்றால், அனுபவம் இல்லாதவர்கள் நாங்கள் என்ன செய்வது, சற்று கண்ணீர் துளிகள், புறப்பட நிலையில் இருந்த கணேஷை அந்த ஓல்ட் மேன் இங்கே வாப்பா என்று அழைத்தார், நான் வேலை தாரேன் வப்பா , என்றார் ஓல்ட் மேன், உடனே கோபப்பட்டு எம் டி சித்தப்பா இந்த கம்பெனி லே தர முடியாது, நான் வேற கம்பெனி லே தாரேன், என்று கணேஷை பார்த்து ஓல்ட் மேன் உனக்கு ஆட்டோமொபைல் தன்னிச்சையான ஈடுபாடு இருக்கு, ஒகே தானே கணேஷ் க்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது,
மகிழ்ச்சியில் கணேஷ் தன் காதலி ரம்யா ஸ்ரீ க்கு போன் செய்கிறான், போன் செய்து வேலை கிடதடச்சு ஆனா நான் சாப்ட்வேர் கம்யூட்டர் லே நாற்பது பட்டன் கீ போர்டு அழுத்தி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம் யென பார்த்தா, கதை உட்லா மாறிடிச்சு செல்லம், ரம்யா ஸ்ரீ ஓன்னும் பரவாயில்லை நீ முதல்ல நாலு போல்டை கழட்டி ஒழங்க மாட்டி நாலு ரூபாய் சம்பாதிக்க பார்.. என்றாள் ரம்யா ஸ்ரீ.....

முற்றும்




© G.V.KALASRIYANAND