13to15) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 13 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .
" என்ன அக்கா . அந்த அண்ணா மேல எதுக்கு விழுந்த . " ஒரு சிறுவன் .
" நான் என்ன , வேணும்னே பண்ணனா . தெரியாம தானடா விழுந்தேன் . " கண்மணி .
" நீ வேணா தெரியாம விழுந்துருக்கலாம் . ஆனா அந்த அண்ணா வேணும்னே தான் விழுந்துச்சு . " சிறுவன் .
" டேய் லூசு மாதிரி பேசாத டா . " என்ற கண்மணி தன் வீட்டிற்குள் நுழைந்து அவனை பார்த்து முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் .
அவனும் வேறு வழி இன்றி தன் வீட்டிற்கு செல்லும் பாதையில் சென்றான் அந்த சிறுவன் .
★★★★★★
இங்கு ஆதிக்கோ , அவளது நினைவுகள் தான் . அவளது நினைவுகளிலே படுத்து இருந்தவன் , தன் தங்கையின் வரவை கவனிக்க தவறினான் . அவளும் வந்து இவனை பார்த்து விட்டு மெல்ல வெளியேறி விட்டிருந்தாள் .
" அம்மா . " என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்தாள் ஈஷ்வரி .
" என்ன டி . " என்று திரும்பினார் அவர் .
" அம்மா , அண்ணா யாரோ ஒரு பொண்ண விரும்புராருன்னு நினைக்குறேன் . " ஈஷ்வரி .
" உனக்கு எப்டி டி தெரியும் . " அவள் தாய் .
" முகத்த பாத்தா தெரியாதா . தனியா சிரிக்குறாரு , சாப்பாட்ட போட்டு பிசஞ்சுட்டே உக்காந்துட்டு இருக்காறு . இதெல்லாம் காதல் வரதுக்கான அறிகுறிகள் அம்மா . " என்றாள் ஈஷ்வரி .
" என்ன டி பேசுற . " கமலம் .
" அம்மா , ஆதி அன்னா ஒரு பொண்ண காதலிக்குறாரு . " ஈஷ்வரி .
" பைத்தியம் மாதிரி ஒலராம போடி . " என்று விரட்டினார் அவர் .
அவளும் அவள் தாயை முறைத்து விட்டு வெளியேறி விட்டாள் .
அடுத்த நாள் காலை :
ஆதி எழுந்து மணியை பார்த்தான் . அது நான்கு என்று காட்டியது . அதை பார்த்து சிரித்து விட்டு , எழுந்து தன் வேலையை முடித்துக் கொண்டு ட்ராக் பான்ட் ஷர்ட ஓடு வெளியே வந்தான் . அந்த காலை வேலையிலும் அவன் தாய் எழுந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார் . அதை பார்த்தவனின் மனதில் , தனக்கும் இது போல் தான் மனைவி அமைய வேண்டும் என்று என்னினான் .
" அம்மா , ஜாக்கிங் போய்ட்டு வந்தர்ரேன் . " என்றான் ஆதி .
" என்னப்பா . இவ்ளோ வெள்ளனா எந்துரிச்சுட்ட . " கமலம்
" இல்லம்மா . எப்பையும் நாலு மணிக்கே எந்திருச்சு பழகிட்டேன் . " என்றான் ஆதி .
" சரிப்பா " கமலம் .
அவனும் தன் தாயிடம் விடை பெற்று தெருவில் இறங்கி ஓடினான் . இன்னும் சூரியன் விடிந்தும் விடியாமலும் இருந்தது . ஒருப்பக்கம் சூரியனின் கதிரொளி வெளியே எட்டி பார்த்துக் கொண்டிருக்க , மறுப்பக்கம் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது .
அதை ரசித்தவன் , தனது ஓட்டத்தை தொடர்ந்தான் . தெருவில் அவன் ஓடிக் கொண்டிருக்கும் போது தான் ஒன்றை கவனித்தான் , அவன் எந்த வழியில் வந்து கொண்டிருக்கிறான் என்பதை கவனிக்கவில்லை . இருளில் பாதையும் சரியாக தெரியவில்லை . என்ன செய்வதென தெரியாமல் , அப்படியே தனது நடையை தொடர்ந்தான் . எவரிடமாவது வழியை கேட்கலாம் என்று நடக்க , அங்கு ஒரு குடிசை இருந்தது . அந்த குடிசையின் முன் ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் . அதை பார்த்தவன் மகிழ்ச்சியுடன் அந்த குடிசையின் அருகில் சென்றான். அருகில் சென்ற போது தான் அறிந்தான் , அது தான் அவன் மனதில் இடம் பிடித்த பெண் என்று .
அவள் அருகில் சென்று " எக்ஸ்க்யூஸ்மீ . " என்றான் .
அவளும் திருமிபினாள் . அவனை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள் போலும் . தன் விழிகளை அகல விரித்திருந்தாள் . " எ.....என்ன வேணும் . " திக்கித்தினறி கேட்டாள் .
" ஹே . கூல் . நா என்னோட வீட்டுக்கு போற திசையை மறந்துட்டேன் . ஐ மீன் , பாதை தவறிட்டேன் . " என்றான் அவன் .
" உங்க வீட்டுக்கு எப்டி போணும் . " கண்மணி .
" அது தெரிஞ்சா நான் ஏங்க உங்கள கேக்க போறேன் . " ஆதி .
" ஓஓஓஓஓ . ஆமால்ல . " என்று அவள் கூளும் போதே அவளின் தாய் வெளியே வந்து விட்டார் . " யார் கூட டி பேசிட்டு இருக்க . "
" இல்லம்மா . அவங்க வீட்டுக்கு போற வழி தவறிட்டாங்களாம் . " கண்மணி .
" யாருப்பா நீ . " விசாலாக்ஷி .
" இந்த ஊர்ல விஷ்வநாதன்னு ஒருத்தவங்க இருக்காங்கல்ல . அவங்க மகன் , ஆதி . " என்றான் அவன் .
" தலைவர் மகனாப்பா . " விசாலாக்ஷி .
" ஆமாங்க . அது , அப்டியே நிலாவ பாத்துட்டே வந்தனா . அதான் பாதைய கவனிக்கல . அனட் , நான் இந்த பாதைல வந்தது இல்ல . " ஆதி .
" பரவால்ல தம்பி . அடியேய் , ஏன் டி நிக்குற . போய் வழி காமி . " விசாலாக்ஷி .
" அம்மா . அது..... " என இழுத்தவளை பார்த்து முறைத்தார் அவள் தாய் .
" சரி போறேன் . " என்றவள் அவனுடன் நடக்க துவங்கினாள் .
" உங்க பேர் என்ன . " ஆதி .
" கண்மணி . " என்றாள் அவள் .
" ஓஓஓஓஓ . என்று ஓஓஓ போட்டவன் அமைதியாகி விட்டான் . காலை வேலை தென்றல் காற்று , தெரிந்தும் தெரியாமலும் சூரியன் , அருகில் மனம் கவர்ந்த பெண் . வேறு என்ன வேண்டும் அவனுக்கு . கோடி ஜென்மம் இப்படியே இந்த பாதை நீண்டு கொண்டே சென்றாலும் , அவள் அருகில் இருந்தால் நடந்து விடுவான் அவன் . ஆனால் அவனது கஷ்ட காலம் , அவனது வீடு வெகு விரைவிலேயே வந்து விட்டது .
அதை பார்த்து நொந்து கொண்டவன் , " சரி கண்மணி . நான் கிளம்புறேன் . " என்று விடை பெற்றான் . இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் அவனின் தாய் . கண்மணியை பார்த்து கோபமுற்றவர் , ஆதி வீட்டினுள் நுழைந்ததும் கண்மணியின் அருகில் வந்தார் .
" ஏய் . நில்லு டி . " கமலம் .
" என்னங்க அம்மா . " கண்மணி .
" எதுக்கு டி , என் பிள்ள பின்னாடி சுத்திட்டு இருக்க . " கோபமாக கத்தினார் .
"...