...

6 views

இன்ஸ்டாகிராம் பதிவு
அண்ணே @actorsuriya 🎂 பிறந்தநாள் முடிஞ்சது ஏதோ ஒரு திருவிழா முடிஞ்ச மாதிரி இருக்கு. 😍
ஒருவழியா இன்ஸ்டாகிராம் வந்துட்டார்...😊
கொரோனா லீவ் ரொம்பவே மோசம்.🙃
ஏதோ வாழ்க்கை ஒரு மாதிரியா நகந்துகிட்டு இருக்கு.🙂
எல்லோரும் நலம்.😗
வேற.....🤔
நீங்க எப்டி இருக்கீங்க...🤗
ஒருவேளை இத படிச்சா கமெண்ட் பண்ணலாம்...😁
.....
ம்... அப்றம் பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு வந்துருக்கு.....😜
அவுங்க கிட்ட பேச வெட்கமா இருக்கு🙈
அந்த பொண்ணு அதுக்கும் மேல வெட்கப்படுது...😇
நம்பர் கேட்கலாமா..???🤔
வேண்டாம். ☺️
நல்ல புள்ளயாவே இருந்துருவோம்.😝
முடி வெட்னத்துக்கு அப்றம் ரொம்ப நல்ல பையனா தெரியுது மூஞ்சி...😂
.
24 நாட்கள் முடிஞ்சுருச்சு...😏
.
ம்... அப்றம்... இப்ப நான் என்ன சொல்றது.....🤔🤔🤔
.
நேத்து ஒரு கருத்து மாதிரி ஒன்னு தோனுச்சு...🤯
.
Somebody hates your favourite one... Because they don't like the way of love you shows with them...

எதுவும் புரிஞ்சுது...😉
.
என்னன்னா🤪

சிலபேர் அவுங்களுக்கு புடிச்சவங்க மட்டும் தான் ஒஸ்தினு நெனச்சு கிட்டு மத்தவங்கள குறை சொல்லிகிட்டு இருப்பாங்க.😣 அதுனால அந்த நபர் மேல இருக்குற கொஞ்ச மரியாதையும் சில over doing நபர்களால கெடுக்கப்படுது.😏

அதுக்காக அவுங்கள பத்தி எதுவுமே சொல்லக்கூடாதுனு சொல்லல...🤫
மத்தவங்கள குறை சொல்லாம பண்ணுங்க...🤩

அப்றம் இன்னக்கி @vijayantony
அண்ணா பிறந்தநாள்.
🎷🎺🎸🎻🥁🎹
அவரோட இசை ரொம்ப பிடிக்கும்😍.
எனக்கு புடிச்ச musician யாருன்னா தெரியல...☹️
இசை ரொம்ப அழகான விஷயம். 😍
எனக்கு இவரோடதுதான் புடிக்கும்னு யாரையும் நிச்சயமா சொல்ல முடியல...🙁
ஏன்னா எல்லாரும் அவுங்களாள முடிஞ்ச best குடுக்குறாங்க... 😎சில நேரம் அவுங்கள்து கொஞ்சம் நல்லா இல்லாம இருக்கலாம்... 🤥
உங்களுக்கு புடிச்ச musician யாருன்னு சொல்லுங்க...😇
......
பாக்கலாம்...🌝
............
எல்லாம் நல்லதாவே நடக்கும்...🤓
..................
© murugs