உருவமில்லா நிழல்
டென்டே துணை
பகுதி3
8ஆம் வகுப்பு : பள்ளி நாட்களில் காலாண்டு முடிந்த பின்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நாளும் வந்தது , பேரமணர் என்ற மலைமேல் இருக்கும் பூங்காடு என்ற ஊர் அருகே இரண்டு மைல்கள் தூரம் ட்ரக்கிங் செய்து உடல் அசதியுடன் அமர்ந்தோம். அங்கே நான் கண்ட காட்சி...