ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்
அமீரகத்தில் மழை பொழிவு சற்று அரிது.
போன வாரம் அதாவது ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் அமீரகத்தின் சில பகுதிகளில் சுழல் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, அதே போன்று சில இடங்களில் அதிக காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் தாக்கத்தால் சாலை தடுப்புகள் சில இடங்களில் சாலைகளின் நடுவில் விழுந்துகிடந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறு...