09) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 09 ) 👻👻👻👻👻👻👻👻
உலகமே அழிந்து விட்டது . ஆனாலும் இங்கு நம் நாயகிகள் நிம்மதியாக படுத்து உறங்கி கொண்டிருக்கின்றனர் . நாயகர்கள் எப்போதும் போல் நெகெட்டிவ் எனர்ஜியை என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தனர் . சூர்யாவிற்கு எப்போதும் போல் அந்த காட்சிகள் வந்து கொண்டிருந்தன .
நாயகிகளின் அறையில் :
நாயகிகள் மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் . அப்போது ஒரு சத்தம் . நிலா சட்டென கண் விழித்தாள் . அங்கு இருட்டாக இருந்தது . யாருமே இல்லை . சுற்றிலும் ஆராய்ந்தாள் . அங்கு ஒரு மரப்பலகை கீழே விழுந்திருந்தது . அதை பார்த்து சிரித்து விட்டு அதை எடுத்து மேலே வைக்க அருகில் சென்றாள் . மெதுவாக ஒவ்வொரு அடியாக அவள் எடுத்து வைக்க , அவளருகில் இன்னொருவர் நடக்கும் சப்தம் கேட்டது . அப்படியே நின்று விட்டாள் நிலா . இடது கை மேலே தூக்கி இருக்க , வலது கை பன்னால் நின்றிருந்தது . அப்படியே மார்ச் ஃபாஸ்ட் போவது போன்ற போஸில் நின்று இருந்தாள் நிலா .
அப்படியே தலையை மட்டும் திருப்பி அவள் அருகில் பார்க்க , அவள் முகம் அருகில் ஒரு கோரமான உருவம் . தலை முடியை விரித்து போட்டிருந்தது . கண்கள் பெரிதாக இருந்தது . அதை பார்த்து பயந்தவளாய் " அம்மாஆஆஆஆஆஆஆ " என்று கத்தியவாறு மயங்கினாள் .
நிலா கண் விழித்து பார்க்கும் போது அந்து வீட்டின் பின் இருக்கும் காட்டிற்குள் இருந்தாள் . இருள் சூழ்ந்து இருந்தது . பாதை அவள் கண்களுக்கு அகப்படவில்லை . அப்படியே எழுந்து நின்றாள் . உடல் நடுங்கியது . கை கால் உதறியது . அந்த குளிரிலும் வேர்த்து கொட்டியது . மரமெல்லாம் வேகமாக அசைய , நிலாவிற்கு அந்த சத்தத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை . அப்போது தூரத்தில் ஒரு ஒளி வர , அதை தொடர்ந்து சென்றாள் நிலா . வாயில் கந்த சஷ்டி...