...

13 views

பொக்கிஷமான நட்பு -3
அவள் கிட்ட வந்து கண்களின் கட்டுகளை அவிழ்த்து, ஒரு பரிசு பெட்டியை கொடுத்தாள். பிரியா "என்ன இது?" என்று கேட்க "தொரந்து பாரு தெரியோ" என்றாள் திவ்யா. பிரியா முதலில் தொரக்க தயங்கினாள். அவள் பெட்டியின் மீது கையை வைத்துக்கொண்டு யோசித்து கொண்டிருந்தாள். "இப்ப நீ தொரக்க போரிய இல்லயா?" என்று அதட்டினாள் திவ்யா. "என்ன டீ வந்ததுலேந்து நீ சரியே இல்லயே இப்போ இந்த போக்ஸ் குள்ள என்ன இருக்குனே தெரியல டீ தொரக்க பயமா இருக்கு" என்று சொன்னாள் பிரியா. "இப்ப நீ தொரக்கல அவ்வோளோ தா சீக்கிரோ தொர" என்று மிரட்டியதும் அந்த பெட்டியை திறந்தாள் பிரியா!!! "பாப் பாப் பேங் பேங்" என்று பலும் வெடிக்க தொடங்கியது. உள்ளே ஒளி பிரகாசிக்க தொடங்கியது. அந்த ஒளியின் கீழ் ஒரு கடிதம் இருந்தது. அதை கையில் எடுத்து "என்ன லெட்டர் டீ இது?" என்று பிரியா கேட்க "ரீட் இட் ஃபர்ஸ்ட்" என்று பதிலளித்தாள் திவ்யா. அக்கடிதத்தை தொரத்து படித்த பிரியா முதலில் சந்தோஷப்பட்டாள் கட்டி அனைத்து வாழ்த்துக்கள் கூறினாள். திவ்யா "சொரி டீ நீ ரொம்ப பயந்துட்டே னு தெரிது பட் நா உங்கிட்ட இந்த லெட்டர் கொடுக்க தா இப்படி செஞ்ச சோரி" என்று மண்ணிப்பு கேட்டாள் திவ்யா " அதற்கு பிரியா "இல்ல பருவாள நீ என்ன ஏது பண்ண மாட்ட னு தெரியு ஆனா தீடீர்னு இப்படி நடந்து கிட்டது எனக்கே பயோ எடுத்துகிச்சு". என்றாள். "ஹாஹாஹாஹ அப்படிலா உன்ன ஒன்னு பண்ணீர மாட்டே பிகோஸ் யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்" என்று அவளை கட்டி அனைத்து சொன்னாள் திவ்யா.

தொடரும்.....

#writcostory
#Friendship
#family
© Dana Hephzibah