...

10 views

மௌனத்தின் பாஷைகள்... (சிறுகதை)
அது ஒரு மழைக்காலம்,

காற்றைக் கிழித்து கொண்டு அந்த கார் பறந்து கொண்டிருந்தது!
உள்ளே இளையராஜா- வின் பாடல்கள் கசிந்து கொண்டிருந்தன,
சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தான் மாதவன்.

நகரின் முக்கிய மனிதர்களில் ஒருவன்,
கடும் உழைப்பாளி,
அதோடு பணத்தின் திமிரும் கூடவே இருந்தது,
காதல் மனைவியுடனும் ஆசை மகளுடனும் நன்றாகவே வாழ்த்து வந்தான்.

இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் வீட்டை அடைந்து விடலாம், ...