அவனின் சிந்தனை( அவனின் கண்கள்2)
மாயாவை அவனின் கண்கள் தொல்லை செய்தது . அவன் கனவில் வந்தவன் என்றாலும் அவனை நேரில் காண ஆர்வம் கூடியது. கல்லூரி தேர்வுகளை முடித்து விட்டு விடுமுறைக்கு வீட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்தால் . மாயாவின் தோழி ( என்ன டி துணிய எடுத்து வைக்காம ஏதோ யோசனை ல இருக்க )...