...

14 views

அரசி சாராவின் காதல் part 6
அந்த வாலிபன் 7வருடங்கள் கழித்து அரசி சாராவின் ஊருக்கு அவனது வேலைக்காக வந்துருக்கிறான் என்றும் !3நாட்கள் தங்கி விட்டதாகவும் அன்று இரவு கிளம்பி விடுவதாகவும் !
அந்த பணி பெண் அரசி சாராவிடம் கூறினால் !
அதை விரு விருப்புடன் கேட்டு கொண்டு !
தனது காதலனை எப்புடியாவாது பார்த்து விட வேண்டும் என்று எண்ணி கொண்டு !அந்த பணி பெண்ணை அழைத்து கொன்டு !அரசி சாரா தன்னை யாரும் பார்த்து விட கூடாது என்று அவள் பர்த்தா...