மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
👸 👩 👸 👩 👸 👩 👸
மகளிர்க்கு
👸 மகுடம்
தர வேண்டாம்
மங்கையென நினைத்தல்
வேண்டும் 👸
👸 மகிழ்ச்சி
தர வேண்டாம்
மனவலி தராமல்
இருத்தல்வேண்டும் 👸
👸 இன்பம்
தர வேண்டாம்
துன்பம் தராமல்
இருத்தல் வேண்டும் 👸
👸 பணிவு
தர வேண்டாம்
பயம்
தராமல் ...
மகளிர்க்கு
👸 மகுடம்
தர வேண்டாம்
மங்கையென நினைத்தல்
வேண்டும் 👸
👸 மகிழ்ச்சி
தர வேண்டாம்
மனவலி தராமல்
இருத்தல்வேண்டும் 👸
👸 இன்பம்
தர வேண்டாம்
துன்பம் தராமல்
இருத்தல் வேண்டும் 👸
👸 பணிவு
தர வேண்டாம்
பயம்
தராமல் ...