" விவசாயத்தின் பெருமை"
அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் என்ற ஊரில் ஒரு தொழில் அதிபர் இந்திய ரூபாயின் மதிப்பில் 1750 கோடி செலவில்!ஒரு பெரிய தொழிற்சிலையை நிறுவினார்.அந்த தொழிற்சாலையில் எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நாள் வந்தது.அந்த தறப்பு விழாவிற்கு இந்தியா உட்பட எல்லா நாட்டு பெரிய பெரிய தொழிலதிபர்கள், விஞ்ஞானாகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முதலாளியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த தொழிற்சாலையை திறந்து வைக்க வயதில் முதிர்ந்த ஒரு விவசியியை அழைத்தார் அந்த தொழிற்சாலையின் முதலாளி.அந்த விவசாயி ரிப்பன் வெட்டி தீறந்து வைத்தார்.அப்பொழுது விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் கை தட்டி...