...

3 views

"தாம்பத்யத்தின் புனிதம்"
ஒரு கம்பெனியின் மேலதிகாரி தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை அழைத்து, உன்னுடைய திறமையை பாராட்டி பதவி உயர்வு கொடுத்து, உன்னை வெளிநாட்டிலுள்ள நம்ம கம்பெனிக்கு உன்னை அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்றார். அதற்கு அந்த தொழிலாளி எனக்கு வெளிநாட்டு வேலை எல்லாம் வேண்டாம் என்றார். இங்கு வேலை செய்தால் நீ காலம் முழுக்க கஷ்டப்பட வேண்டியதுதான், அதே வெளிநாட்டிற்கு வேலைக்கு போனால் லட்சக்கணக்கில் சம்பளம் வரும் என்றார். இல்லை எனக்கு இந்த சம்பளமே போதும் என்றார். சரி உனக்கு நான் சொல்வது எல்லாம் புரியாது, உன் மனைவியிடம் பேசிக் கொள்கிறேன் என்று அன்று மாலை அவனுடன் அவன் வீட்டுக்குச்...