...

11 views

தாயின் சவால் குழந்தையின் மீது
திருமண தம்பதியின் கனவுக் காதல் கை சேர மனம் தான் மகிழ்ச்சி துள்ளிக் குதிக்க வாழ்க்கையே மகிழ்ச்சி கலந்த நிறைவோடு தான் செல்கிறது....

" விதியின் விளையாட்டு மட்டும் எப்படி வேடிக்கை பார்க்குமா" அதன் பங்கின் விளையாடி தானே ஆகும் ....

முதல் குழந்தை பிறக்க பாவம் தானோ அந்த குழந்தை ,பொண்ணா என்று மற்றவர் சலிக்க கூறும் போது, பாவம் தான் அந்த பெண் குழந்தை.....

பெற்ற குழந்தையை குப்பையில்லையா போட முடியும், போட தான் மணம் வருமா வளர்த்து தான் ஆக வேண்டும் .....

வருடங்கள் மட்டும் செல்லாமலா இருக்கும் அடுத்த, அந்த பெண்
குழந்தைக்கோ மூன்று தங்கை நான்காவதாக பையன் பிறக்க ....

கடைசியில் பிறந்தாலும் "கடவுளின் வரம் "தான் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்பதிகள்
இருக்க .பையன் என்ற மணதிருப்தி மட்டும் போதுமா....

நான்கு பெண் குழந்தையும் ,ஒரு பையனையும் இந்த உலகில் வளர்ப்பது சாதாரணமா என்ன .....

முதல் குழந்தையின் வயது ஆரம்பித்தது . வயது ஆனா அதற்குண்டான செலவுகளும் மற்ற குழந்தைகளின் செலவுக்கு இருவரும் மட்டும் உழைத்தால் போதுமா இவ்வுலகில்....

முதல் குழந்தையோபத்தாம் வகுப்பு படிக்க துவங்கியது குடும்பத்தில்
செலவின்
பற்றாக்குறை
அதிகரிக்க ..,.

முதல் குழந்தை வேலைக்கு அனுப்ப தாயோ முடிவு
செய்து ,அவள் குழந்தையுடம் அந்த பெண்ணே
வேலைக்கு போக சொல்ல ,ஒத்துழைக்குமோ அந்த குழந்தை....

அனைத்து குழந்தையும் படிக்கும் போது, முடியாது என்று கூற தாயோ தன் குழந்தையுடன் நீ மேலும் படிக்க வேண்டுமானால் ,

ஒரு நிபர்ந்தனையான‌ சவாலை கட்டையளிக்க முடிவு செய்கிறாள்.....

தொடரும்.....

#படிப்பின் மீது கொண்ட காதல்

© dhivya dream girl ❤️