அனுபவ பாடம்
இது தான் இயற்கையின் விதி...
ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒரு வழியாக அது முடிவுக்கு வருகிறதே என்று தைரியமாக இருங்கள்.
நம்மைப் பற்றி தவறான எண்ணம் உள்ளவர்களிடம்.
நாம் எவ்வளவு நியாயப்படுத்திப் பேசினாலும் அது எடுபடப் போவதில்லை
ஆதலால் மௌனமே சிறந்த பதில்...
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வழியாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்….
வலிகளைத் தாங்கினால் வழிகள் கிடைக்கும்...
சில நேரத்தில் அனுசரித்துப் போகக்...