தனிமையின் பலம்
தனிமை என்னும் வார்த்தை மிக கடினமானதுதான் பல பேருக்கு !
அதின் அருமை உணர்ந்த சில பேருக்கு பலமே !
தனிமையில் இருக்கும் ஒவ்வொரு வருக்கும்
அவர்களின் பலமே அவர்களின் தன்னம்பிக்கைதான் !
அதில் சில பேருக்கு வெற்றியை கூட தந்துள்ளது !
அவர்களின் தனிமையின் கடின உழைப்பால் !
தனிமையில் இருக்கின்றோம் என்று வருந்திட வேண்டாம் !
ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஓட வேண்டும் என்று நினைத்தால் எப்படி?
முயற்சி செய்து பாருங்கள் உங்கள் தன்னம்பிக்கையின் வெற்றி படிகளை உணர்வீர்கள் !
எனது சில துளிகள் உங்கள் முன் !
ஒரு கிராமத்து பெண் அவளது குடும்பம் மிகவும்
ஏழ்மையாது !
ஆனால்
அவளது கனவு மிகவும் பெரியது !
அவளது குடிசை வீட்டிலே
தனியாக பிறந்தவள்
தனிமையாக்க பட்டவளும் கூட !
அவளது சிறு வயதிலேயே
அவளது அப்பா, அம்மா இழந்தவள் !
ஒரு விபத்தில் !
அவளது பாட்டியிடம் தான் வளர்ந்து வந்தால் !
அவளது பாட்டியும் அவள் பருவ வயதை அடைந்த வயதில் இறந்து விற்றார் !
அவளது குடிசை வீட்டிலே
தனியா வளர்ந்து வந்தால் !
அவளுக்கு ஒரு கனவு இருந்தது
ஒரு முறையாவது இந்த உலகையே சுற்றி வர வேண்டும் என்று !
அவ்வப்போது அவளின் தனிமையான தருணங்களில் நினைத்து பார்ப்பாள் !
அவளது கனவை கேட்கும் நமது முகத்தில் கூட எப்படி முடியும் என்ற ஒரு கேள்வி கூறியன புன்னகைதான் !
ஏனென்றால் அவளோ ஒரு ஏழை குடிசை வீட்டு பெண் !
ஆனால் அவள் அவளது முழு நேரத்தையும் தனிமையில்தான் கலிப்பாள் !
அவளுக்கு மிகவும் வருத்தம்
தனது நேரத்தை தனிமையிலே கழிக்கின்றோம் என்று !
இப்டியே ஒரு நாள் அவளது கிராமத்திற்கு
வருடந்தோறும் வெளிநாட்டவர் வருவது வழக்கமாக இருந்தது !
காரணம் அவளது கிராமம்
மிகவும் அழகு அமைந்த
மலைகள், ஆறுகள், காடுகள், என கண்களுக்கு தென் பட்ட தூரம் வரை பச்சை பசைகளோடு அமைந்த கிராமாக இருந்தது !
ஒரு பசுமையான கிராமம் !
அதனால்தான் வெளிநாட்டவருக்கு மிகவும் பிடித்த கிராமமாக அமைந்துள்ளது !
ஒரு நாள் அவள் ஆழ்ந்த சிந்தனையுடன் அவளது வீட்டில் அமர்ந்திருந்தாள் !
அவளது ஆசையே பற்றியே சிந்தனைதான் !
அப்பொழுது அவளது பக்கத்து வீட்டு தோழி ஒருத்தி இவளிடம் ஓடி வந்து ஒரு செய்தியை கூரி விட்டு சென்றால் !
என்னவென்றால் !
வருடம் போல் இந்த வருடமும் வெளிநாட்டவர் வந்துள்ளார் என்று கூரி விட்டு சென்றால் !
அவள் தனது செவிகளில் வாங்கி கொண்டு !
அவளது ஆழ்ந்த சிந்தனை கொஞ்சம் திசை திரும்பியது !
அந்த வெளிநாட்டவரை ஒரு முறை பொய் பார்க்கலாம் என்று !
அவள் தோழியிடம் நானும் வருகின்றேன் என்று கூறி விட்டு !
இருவரும் அவர்களை...