...

7 views

காதல் பயணம்-7
காதல் பயணம்_7

ராகுல் அஸ்வினை பார்த்து இனி நீ சந்தியாவை பார்க்கவோ?
பேசவோ? கூடாது என்கிறான். அஸ்வின் நான் பேசுவதால் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்டான். உடனே ராகுல் அவள் என் மாமா மகள் . எனவே,இனி அவளிடம் பேச முயற்சிக்காதே என்றான். அஸ்வின் கேட்டதும் அதிர்ந்தான்.


அஸ்வின் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தான்.
தன் நண்பர்களிடத்தில் கேட்கும் போது அவள் ராகுலின் மாமா மகள் என்றாள் நீ...