கற்பனை வாழ்க்கை
பிடிப்பின்றி விழுந்து கிடக்கிறது இந்தப் புல்லாங்குழல், அதை வாசித்த உதடுகளை எங்கே காணவில்லை.?நேற்று வரை நீ பறந்து திரிந்த வானத்தில் மயான அமைதி ஏன்?
சிறகடிக்கும் சப்தம்...
சிறகடிக்கும் சப்தம்...