...

2 views

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
💖 💖 💖 அம்மாவின் அன்பு அளப்பரியது 💖 💓 💓
❤ அம்மாவின் அன்பு ஆழமானது 💖 அம்மாவின் அன்பு இன்பமானது 💖
❤ அம்மாவின் அன்பு ஈகை ஆனது 💖
❤ அம்மாவின் அன்பு உண்மையானது உயிரானது💖 ❤அம்மாவின் அன்பு ஊக்கமானது💖
❤ அம்மாவின் அன்பு என்றுமே நிலையானது 💖
❤ அம்மாவின் அன்பு ஏற்றம் தரும் ஏணியானது💖
❤ அம்மாவின் அன்பு ஐக்கியமானது💖
💖 அம்மாவின் அன்பு ஒற்றுமையானது 💖
❤அம்மாவின் அன்பு ஓவியத்தில் இருப்பது போல் அழகானது ஆழமானது அற்புதமானது 💖 💖 💖 அம்மாவின் அன்பு அகிலத்தையும் அடக்கி ஆளும்💓 💓 💓
❤ அம்மாவின் சக்தியே உலகத்தையே ஆட்சி செய்கிறது 💓💓 💓 💓 💓
💗 கலங்கமில்லா தூய அன்பு அம்மாவின் அன்பு 💓 💓 💓 💓 💓
❤ ஈடு இணை இல்லா உயிர் ஓவியம் அம்மா 💓 💓 💓 💓 💓
❤ அனைத்தும் அம்மாவின்னுள் அடக்கும் 💓 💓 💓 💓 💓
❤ I Love you Amma ❤ ❤ ❤
happy mother's day my Amma 💐💐💐
All wishes for you amma 🙏 🙏 🙏
❤ 💛 💙 💚 💜 💓 💗 💘 💗 💓 💜 💚 💙 💛 ❤