...

7 views

விவசாயிகளின் உணர்வுகள் .
#WritcoStoryChallenge
The old, treasure chest lay exposed when the storm retr... Sathya ஒரு அழகிய குட்டி கிராமம் அதில் பச்சை பசேலென்று அதிகளவு வயல்வெளிகள் மட்டுமே இருந்தனர் அங்கு சிறிய குடும்பங்கள் வாழ்ந்து வந்தன அப்போது ஒரு குடும்பத்தில் விவசாயி ஒருவர் இருந்தார் அங்கு அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருமே விவசாயிகள் தான் ஆனால் அந்த கிராமம் அந்த குடும்பத்தில் உள்ள அந்த குட்டிப் பையன் எப்போதுமே தனது சாப்பாடை சிந்திக் கொண்டே இருப்பான் அவனுடைய அப்பா அவனிடம் இப்படி சொந்த கூடாது என்று கூறிக்கொண்டே இருந்தார் ஆனால் அது அவனுக்கு ஏன் என்று புரியவில்லை அவனிடம் பல கேள்விகள் மட்டுமே இருந்தன அதற்கு பதில் எதுவுமே அவனிடம் இல்லை அப்பாவிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டாலும் அப்பா அவனிடம் சிந்தக் கூடாது ஏனென்றால் என்னுடைய வேர்வையை உனக்கு உணவாகக் கொடுக்கிறேன் நீ அதை சிந்து கிறாய் என்று கூறிக்கொண்டே இருந்தார் அவன் உடனே எனது அப்பாவுடைய வேர்வை அது எப்படி இப்படி அரிசியாக வருகிறது என்று அவன் யோசித்துக் கொண்டே இருந்தால் பின்பு அவனை ஒரு நாள் அவர் வயலுக்கு கூட்டிச் சென்றார் அங்கு அவன் அவங்க அப்பா படும் பாட்டையும் அவருக்கும் அந்த உழைப்பையும் பார்த்தால் அவருடைய வேர்வை அப்படி அவர் அவரது சட்டையில் இருந்து கீழே தூக்கியது அதைப்பார்த்து அவன் மனம் கரைந்து கண்ணீர் சிந்தினால் அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது ஒவ்வொரு விவசாயியும் அவர்களுடைய வேர்வை சிந்தி தான் அதாவது அதுவும் ரத்தம் தான் அவர்களுடைய இரத்தத்தை சிந்தி தான் நமக்கு உணவை கொடுக்கிறார்கள் என்று அதிலிருந்து தப்ப சாப்பாட்டில் ஒரு பருக்கை கூட அவன் கீழே தரையில் சிந்துவது இல்லை ஏனென்றால் ஒவ்வொரு பருக்கையும் நமது பெயர் எழுதப்பட்டிருக்கும் அது மட்டும் தான் நமக்கு உணவாக கிடைக்கும் அதனை யாரும் ஒரு பருக்கை கூட வீணாக்க வேண்டாம் நம்மிடம் அதிகமாக இருந்தால் பிறருக்கு கொடுத்து உதவுவோம் நாம் அனைவரும் ஒவ்வொரு விவசாயியும் மதித்து நடக்க வேண்டும் எப்போதும்.eated.