...

6 views

துணிவும் அறிவும் அன்பும்
18/12/2022

மூன்று பதிவை ஒன்றாய்ப் பதிகிறேன்
காரணம்
ஒன்று இரண்டு மூன்று எனப் பிரிக்க முடியாதல்லவா
அன்பையும்.....அறிவையும்.... துணிவையும் .....
இம்மூன்றும் இணைந்தால் தானே ஒருமனிதனின் முயற்சி முழுமை பெறும்.....😊

துணிவு..... ( துணிவே துணை 🔥)

என் பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய
வேதியியல் ஆசிரியரே......

என் வேதியியல் ஆசிரியரே
என்னைக் கவிதையில்
பாராட்ட முடியவில்லை என்று வருந்தினீர்கள்....
ஒருவேளை நீங்கள் என் கவிதைக்கு கவிதை சொல்லி தட்டிக் கொடுத்திருந்தால் விட்டுக் கடந்து போயிருப்பேன் எளிதாக... ஆனால் நீங்கள் சொன்ன வார்த்தைகளோ
இலட்சியக் கனலை மூட்டும் வார்த்தைகள்....
கனவிலும் மறக்கவில்லை மறக்கவும் மாட்டேன்
ஏனெனில் என்னை அன்பாக அக்கறையாக கணிவாக கருணையாகப்...