...

0 views

05) வஞ்சம் தீர்க்க வருகிறாள்
05 ) . ஆறு பேரின் காலடி அந்த காட்டில் பட்டதும் காற்று பலமாக வீசியது . முன்பே மழை பேய்ந்து ஓய்ந்து இருந்தது . இப்போது மீண்டும் ஆரம்பமாகி விட்டது . கருமேகங்கள் கூட்டமாகியது . மதியமாக இருந்தாலும் இரவு போல் இருட்டி இருந்தது . நிலா சற்றே பயந்து போனாள் . " என்ன பேபி . பயமா இருக்கா . இது நம்ம கவர்ன்மென்டோட வேல தான் . டேக் இட் ஈசி " ஜெனி . ( அவங்களுக்கு தெரியாது . இது அவங்களோட கன்ட்ரோல்ல இல்லன்னு . )

" சரி வாங்க போலாம் " விஷ்வா .

அனைவரும் அந்த பழைய பங்க்ளாவில் தங்கலாம் என்று முடிவு செய்தனர் .

" எனக்கு என்னமோ இந்த வீட்ட பாத்தா கொஞ்சம் பயமா இருக்கு " நிலா . ( ஹாப்பாடா . பயாமா இருக்காம் . நல்லவேல எனக்கு பயமாவே இருக்காதுன்னு சொல்லல .......... 😒😒😒😒😒 ) .


" லூசு . இந்த வீட்ல என்ன இருக்க போகுது . " ஜெனி .

" இந்த வீட்ல சப்போஸ் எதாவது இருந்தா " நிலா .

" என்ன இருக்கும் " வினு .

" ம்ம்ம்ம் . நெகெட்டிவ் எனர்ஜி " நிலா . ( இவங்க பேய பேய்னு சொல்ல மாட்டாங்க . நெகெட்டிவ் எனர்ஜினு தான் சொல்வாங்க . ) .

" அப்டி என்ன நெகெட்டிவ் எனர்ஜி இருக்க போகுது . அப்டிலாம இருக்காது " விஷ்வா .

" ஆனா எனக்கு பயமா இருக்கு " நிலா .

" மேடம்க்கு வெளில தான் தைரியம்லாம் போல . இந்த வீட்டுக்கெல்லாம் பயப்படுறாங்க " சூர்யா .

" நா பயப்பட்டதுக்கு காரணம் இருக்கு . நீங்களும் எங்க கூட தான் வந்துருக்கிங்க . அதுவும் எங்குளுக்காக . உங்குளுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நெனச்சு தான் சொன்னேன் " நிலா .

" அதெல்லாம் எதுவும் ஆகாது . வா உள்ள போலாம் . " ஜான் .

ஆறு பேரும் அந்த பெரிய பங்க்ளாவிற்குள் நுழைந்தனர் . " இந்த வீடு ரொம்ப பெருசா இருக்கு . " நிலா .

" ஆமா நிலு டார்லிங் " ஜெனி .

" ம்ம்ம்ம்ம்ம் " நிலா .

" அப்றம் இது ரொம்ப தூசி படிஞ்சு போய் இருக்கு " வினு .

" ஆமா . க்ளீன் பண்ணலாமா " விஷ்வா .

" ஓஓஓஓஓ . பண்ணலாமே " விஷ்வா .

" நானும் ரெடி " ஜெனி .

" நானும் நானும் " என்று நிலா முன்னே வந்தாள் .

"...