...

2 views

எது வாழ்கை!
நான்கு சுவற்றிற்குள் எண்ண அலைகளில் அலைமோதிக்கொண்டிருக்கும் நான் சிறிதுநேரம் வெளியே செல்ல முடிவெடுத்து கடற்கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியையும், ஓயாமல் கரைமோதும் கடல் அலை என் எண்ண அலையின் நீளத்தை குறைக்கும் இனிமையையும் மௌனத்தில் ஆழ்ந்து ரசித்திருந்த வேளையில் அருகாமையில் சில இளைஞர் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.

ஒருவன் சொன்னான் "நான் வாழ்க்கையில ஏதாச்சும் சாதிக்கனும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்'னு இருக்கக்கூடாது".

"அமன்டா மச்சான், ஏதாவது சாதனை செய்றதுதான் வாழ்கை". என்றான் இன்னொருவன்.

மற்றொருவன் சொன்னான்; "என்ன பொறுத்தவரை யாருக்காகவும், எதுக்காகவும் கவலைப்படாம நமக்கு புடிச்சமாரி...