வெற்றி தோல்வி என்பது நிலையானது இல்லை.
வெற்றி தோல்வி என்பது நிலையானது இல்லை.
எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய பிரோகெரிடம் ஒரு பெரிய திரையரங்கை குறைவான விலைக்கு வாங்கினார். அதற்காக அவர் 3% பணம் அவர் அந்த பிரோகரிடம் கொடுத்தார்.
ஆரம்ப கட்டத்தில் சில படங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. சில படங்கள் ஒரளவு நன்றாக சென்று கொண்டிருந்தது. அதிக லாபம் பெற்று நல்ல செல்வாக்குடன் வாழ்ந்து வந்தார்
ஒரு நாள் ஒரு பெரிய நடிகரின் படம் ஒட்ட வேண்டும் என்று தன் மகனின் ஆசைக்கினங்க அவரும் அதிக விலை கொடுத்து வாங்கி அதில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவினார்.
ஒரு பெரிய தோல்வியில் இருந்து மீண்டு வர மீண்டும் ஒரு முறை ஒரு பெரிய நடிகரின் படத்தை வாங்கி திரையிட்டார்.
அவரது துரதிஷ்ட்டம் அந்த படம் அதற்கு முன் திரையிட்ட படத்தை விட அதிக நஷ்டத்தை கொடுத்தது.
வேறு வழி இன்றி ஒரு கோடி நஷ்டத்துடன். அந்த தொழில் இருந்து வேற தொழில் தொடங்க திட்டமிட்டார். அந்த திரையரங்கை ஒரு குறைவான விலைக்கு விற்று விட்டு அதற்கான பணத்தை தாயார் செய்தார்.
அவர் ஒரு ஆடை அணிகலன்கள் வாங்கி மொத்த வியாபாரியாக வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கையில் இருந்த கொஞ்ச பணத்தையும், உழைப்பையும் பயன்படுத்தி ஒரு பெரிய இடத்தை வாங்கினார். ஒரு வருடம் நன்றாக சென்றது. பிறகு ஒரு பெரிய கண்டம் வந்தது கொரோனா என்று.
அவர் போட்ட அந்த கொஞ்ச பணமும் நஷ்டம் அடைந்தது. விரக்தியில் தற்கொலை கூட செய்ய துணிந்து விட்டார். ஆனால் கடன் தொல்லை அவரை விட வில்லை. ஆம் அவர் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தார்.
அவர் மனைவி மற்றும் மகன்களை கடன் தொல்லையில் விட்டு விட்டு செல்ல மனம் இல்லாமல், தனது வீடு மற்றும் தொழில் நிலங்கள் அனைத்தும் விற்று விட்டு கடனை அடைத்து விட்டார்.
பிறகு ஒரு தொழில் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆக வேலை சேர்ந்தார். ஒரு வருடம் கழிந்தது. ஒரு நாள் அவருக்கு கடன் கொடுத்த ஒருவர் அவரிடம் வந்து ஒரு உதவி கேட்டார். நீ முதலில் செய்து வந்த அந்த திரையரங்கு மீண்டும் இப்போது விலைக்கு வந்துள்ளது. அதை எனக்கு பேசி குறைந்த விலையில் வாங்கி தர சொன்னார், அதற்கு 3 % பணம் தருவதாகவும் சொன்னார்.
அந்த நபர் தனது வாழ்கையை லேண்ட் ப்ரோக்கர் ஆக மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து முன்னேறினர்.
A story by Manokaran positive Vibes
இந்த கதை புரியவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்து படியுங்கள் கண்டிப்பாக புரியும்.
© ManokaranPositiveVibes