...

10 views

காதல் பயணம்-4
காதல் பயணம்-4

அஸ்வின் சந்தியாவிடம் காலை கண்டிப்பாக பேசி விட வேண்டும் என்று எண்ணி காலையில் பேருந்து நிறுத்தம் செல்கிறான். வழக்கம் போல் அவன் நண்பர்கள் இருவருடன் பேருந்து ஏறுகிறான். நேற்றைய தினம் போலவே சந்தியா அதே இடத்தில் நின்று கைபேசியை பார்த்து கொண்டிருக்கிறாள். அஸ்வின் பேருந்தின் நடு இருக்கையில் அமர்ந்து இருந்தான். திடீரென அஸ்வின் அண்ணன் குமார் பேருந்தில் ஏறி விட்டார். அஸ்வின் ஏன் இன்று பேருந்தில் வந்தீர்கள்? என்று கேட்டான்.என் இருசக்கர வாகனம் பழுதாகி விட்டது என்று குமார் கூறினார்.அதனால் தான்...