...

1 views

டீசல் டாங்க் லாரியில் பொருளாதாரம்
ஆறு வழி நெடுஞ்சாலையில் ஒரு டீசல் டாங்க் லாரி சாலை ஓரத்தில் நின்று கொண்டுயிருக்க ஓட்டுநர் பாஷா கீழே இறங்கி நின்று கொண்டு இருக்கிறார்.,
அதே நிறுவனத்தை சார்ந்த மற்றொரு டீசல் டாங்க் லாரி ஆறு வழி நெடுஞ்சாலை வழியாக வந்து ஓட்டுநர் பாஷா அருகே நிறுத்துகிறார், பாஷா பார்த்து ஏன் லாரி நிற்கிறது என்று கேட்கிறார், அதற்கு பாஷா டீசல் தீர்ந்து விட்டது நிற்கிறேன் யென டீசல் டாங்க் லே டீசல் இருக்கா? அதற்கு பாஷா டாங்க் லே டீசல் புல் லோடு அண்ணே,
டாங்க் லே டீசல் புல் லோடு, டீசல் இல்லாமல் லாரி நிக்குது...
இப்படி தான் இருக்குது நாட்டின் பொருளாதாரம்.....

© G.V.KALASRIYANAND