...

3 Reads

காதலி தரும் சுகம் எனக்கு வேண்டாம், ஏனெனில்,

நான் தனியாக இருக்கும் பொழுது எனை முத்தமிடும் காற்றும்,

நான் கவலையாக இருக்கும் பொழுது எனை கட்டி அணைக்கும் காற்றும்,

தரும் சுகம் காதலியிடம் கிடைக்குமா என சந்தேகத்தில்...

நான் காதலியை விட காதலை அதிகம் விரும்புபவன்....


-chandru