...

11 Reads

அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக்

கேட்டால்,

உடையது ஒன்று இல்லாமை ஒட்டின், படை

வென்று அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால், இடையன் எறிந்த மரம்.

223

வேலினது தன்மையைப் பெற்று. முகம்முழுதும். அமர்த்த கண் பைந்தொடி - நிறைந்திருக்கின்ற கண்களையும் பசிய தொடியையும் உடையாய் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டியதாகக் கூறுஞ் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலில்லாத அப்பொருளை உடையது ஒன்று தன்னிடத்துள்ளது ஒன்றாகவும் அதனைச் செய்வாராகவும் உறுதியாகக் கூறினால் அங்ஙனம் கூறுதல் இடையனால் வெட்டப்பட்ட மரத்தினை யொக்கும்.

கருத்து: முடியாத செயலை முடியும் என்று கூறற்க.